MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT Releases : டாக்ஸிக் முதல் ஹபீபி வரை... ஓடிடியில் இந்த வாரம் ஸ்ட்ரீம் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்

OTT Releases : டாக்ஸிக் முதல் ஹபீபி வரை... ஓடிடியில் இந்த வாரம் ஸ்ட்ரீம் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்

This Week OTT Releases : ஓடிடி தளங்களில் செப்டம்பர் 23 முதல் 26ந் தேதி வரை என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2026, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
This Week OTT Release Movies and Web Series
Image Credit : X

This Week OTT Release Movies and Web Series

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, ஒவ்வொரு வாரமும் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 23 முதல் 26-ம் தேதி வரை நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

OTT : மகளை பழிவாங்கும் தந்தையின் கதை... வெற்றிமாறன் இயக்கிய இந்த வெப் சீரிஸ் பற்றி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
செப்டம்பர் 23-ம் தேதி ஓடிடி ரிலீஸ்

செப்டம்பர் 23-ம் தேதி ஓடிடி ரிலீஸ்

செப்டம்பர் 23-ம் தேதி, ‘பேபி டூ டை டூ’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அதே நாளில், ‘தி லவ் ஹைப்போதெசிஸ்’ திரைப்படம் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் தொடரின் அடுத்த பாகமான ‘டாய் ஸ்டோரி 5’, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இதனுடன், ‘லைஃப் ஹேக்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ‘வொன்காஸ் தி கோல்டன் டிக்கெட்’ திரைப்படமும் இதே நாளில் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மேலும், ‘ஹேபியஸ் கார்பஸ்’ திரைப்படமும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

35
செப்டம்பர் 24-ம் தேதி ஓடிடியில் என்னென்ன ஸ்பெஷல்?
Image Credit : Asianet News

செப்டம்பர் 24-ம் தேதி ஓடிடியில் என்னென்ன ஸ்பெஷல்?

செப்டம்பர் 24-ம் தேதி, ‘ஷாக்: டிரஸ்ட் நோ ஒன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, ‘டெலூஷன்’ திரைப்படமும் அதே தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மேலும், ‘எ மாக்னிஃபிசென்ட் லைஃப்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸிலும், ‘ஜாக்கஸ்: பெஸ்ட் அண்ட் லாஸ்ட்’ திரைப்படம் பாரமவுண்ட் பிளஸ் தளத்திலும் வெளியாக உள்ளது.

45
செப்டம்பர் 25-ம் தேதி இத்தனை வெளியீடுகளா?
Image Credit : X

செப்டம்பர் 25-ம் தேதி இத்தனை வெளியீடுகளா?

செப்டம்பர் 25-ம் தேதி, ஓடிடியில் அதிகளவிலான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ‘ஹபீபி’ திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. அதே நாளில், ‘அங்கீகாரம்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மேலும், ‘ஃபோட்டோகிராபர்’ திரைப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இதுதவிர, ‘ரம்பா ஊர்வசி மேனகா’ திரைப்படம் பிரைம் வீடியோவிலும், ‘அகதா’ திரைப்படம் ஜீ5 தளத்திலும் வெளியாகிறது. ‘மாங்கோ பச்சா’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

மேலும், ‘டோன்ட் பி ஷை’ திரைப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஹுனக்கர்’ என்ற வெப்சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. ‘யுனாபாம்பர்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதனுடன், ‘திஸ் டெம்ப்டிங் மேட்னஸ்’ திரைப்படம் லயன்ஸ்கேட் பிளே தளத்தில் வெளியாகிறது.

இதே நாளில், உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘தி காட்ஃபாதர் கோடா: தி டெத் ஆஃப் மைக்கேல் கோர்லியோன்’ திரைப்படமும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், ‘ப்ளடி டென்னிஸ்’ திரைப்படம் ஷட்டர் தளத்திலும், ‘தி டெப்யூட்டி’ மற்றும் ‘ஃபேமிலி’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவுக்கு வெளியே பிரைம் வீடியோ ரென்ட் சேவையிலும் வெளியாக உள்ளன.

55
டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ்

யாஷ் நடிப்பில் மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக அமைந்தது டாக்ஸிக். இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்கி இருந்தார். இதில் ருக்மிணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் தியேட்டரில் தோல்வியை சந்தித்த பின்னர் ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படம் செப்டம்பர் 25ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 26ந் தேதி ஓடிடி ரிலீஸ்

செப்டம்பர் 26-ம் தேதி, ‘தி பிரெட்வின்னர்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனுடன், ‘தி ஃப்யூரியஸ்’ மற்றும் ‘பவர் பாலட்’ ஆகிய திரைப்படங்கள் ஸ்டார்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளன.

Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush : இயக்குநர் தனுஷுக்கு கிடைத்த முதல் தேசிய விருது... டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்
Recommended image2
Ambika vs Radha : ராதா புகாருக்கு அம்பிகாவின் பதிலடி.. “உண்மையில் பாதிக்கப்பட்டது நான்தான்” என தங்கைக்கு ட்விஸ்ட் கொடுத்த அக்கா
Recommended image3
Samantha : 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமந்தா.. தமிழ் ரசிகர்களுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கப்போகிறாரா?
Related Stories
Recommended image1
OTT Horror Movie : மர்ம சாலை... மாயமாகும் பயணிகள்; மிரள வைக்கும் இந்த பேய் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க...!
Recommended image2
OTT : போலீஸ்காரரே திருடனா மாறினா என்னாகும்? ஓடிடியில் இப்படி ஒரு அடிபொலி த்ரில்லர் படமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved