2026ல் இந்திய சினிமா வரலாற்றை மாற்றப் போகும் 10 படங்கள்.. ரசிகர்கள் மரண வெயிட்டிங்
2026 ஆம் ஆண்டு இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையவுள்ளது. ரஜினிகாந்த், ஷாரூக் கான், யஷ், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

2026 இந்தியப் படங்கள்
2026ல் வெளியாகவுள்ள சில படங்கள் பெரிய பட்ஜெட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் சில படங்கள் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வருவதால், இந்திய சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1. ராமாயணம்: பாகம்
பட்ஜெட்: ரூ.800-900 கோடி
இயக்குனர்: நிதேஷ் திவாரி
நடிகர்கள்: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல்
வகை: புராண நாடகம்
வெளியீடு: தீபாவளி 2026
2.அல்லு அர்ஜுன் & அட்லீ
பட்ஜெட்: ரூ.800 கோடி
இயக்குனர்: அட்லி
நடிகர்கள்: அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன்
வகை: ஆக்ஷன்-அட்வெஞ்சர், சயின்ஸ்-பிக்ஷன்
வெளியீடு: 2026 (தேதி அறிவிக்கப்படவில்லை)
3. டிராகன்
பட்ஜெட்: ரூ.500-600 கோடி
இயக்குனர்: பிரசாந்த் நீல்
நடிகர்கள்: ஜுனியர் என்.டி.ஆர், ருக்மினி வசந்த், டோவினோ தாமஸ், அனில் கபூர்
வகை: ஆக்ஷன்-க்ரைம் டிராமா
வெளியீடு: 2026 (தேதி அறிவிக்கப்படவில்லை)
4. பூட் பங்களா
பட்ஜெட்: ரூ.300 கோடி
இயக்குனர்: பிரியதர்சன்
நடிகர்கள்: அக்ஷய் குமார், டாபு, பரேஷ் ரவால், வமிகா காபி
வகை: ஹாரர் காமெடி
வெளியீடு: 2026 (தேதி அறிவிக்கப்படவில்லை)
5. டாக்ஸிக் (கன்னடம்)
பட்ஜெட்: ரூ.300 கோடி
இயக்குனர்: கீது மோகந்தாஸ்
நடிகர்கள்: யஷ், நயன்தாரா, கியாரா அட்வானி, டாரா சுடாரியா, ருக்மினி வாசந்த், அக்ஷய் ஓபரோய்
வகை: கேங்ஸ்டர் கதை
வெளியீடு: மார்ச் 19, 2026
6. கிங்
பட்ஜெட்: ரூ.200 கோடி
இயக்குனர்: சித்தார்த் ஆனந்த்
நடிகர்கள்: ஷாரூக் கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், சுஹானா கான்
வகை: ஆக்ஷன்-த்ரில்லர்
வெளியீடு: 2026 (தேதி அறிவிக்கப்படவில்லை)
7. லவ் அண்ட் வார்
பட்ஜெட்: ரூ.200 கோடி
இயக்குனர்: சஞ்சய் லீலா பான்சாலி
நடிகர்கள்: ரன்பீர் கபூர், ஆலியா பாட், விக்கி கௌஷல்
வகை: ரொமான்டிக் டிராமா
வெளியீடு: ஆகஸ்ட் 14, 2026
8. தி பாரடைஸ்
பட்ஜெட்: ரூ.150 கோடி
இயக்குனர்: ஸ்ரீகாந்த் ஓடேலா
நடிகர்கள்: நானி, சொனாலி குல்கர்னி
வகை: ஆக்ஷன்-அட்வெஞ்சர்
வெளியீடு: மார்ச் 26, 2026
9. ஜெயிலர் 2
பட்ஜெட்: ரூ.150 கோடி
இயக்குனர்: நெல்சன் திலீப்குமார்
நடிகர்: ரஜினிகாந்த்
வகை: ஆக்ஷன்-த்ரில்லர்
வெளியீடு: 2026 (தேதி அறிவிக்கப்படவில்லை)
10. பராசக்தி (தமிழ்)
பட்ஜெட்: ரூ.150-250 கோடி
இயக்குனர்: சுதா கொங்கரா
நடிகர்கள்: ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா டகுபதி
வகை: அரசியல் காலகட்டக் கதை
வெளியீடு: ஜனவரி 14, 2026