MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது படங்கள், வெப் சீரிஸ்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது படங்கள், வெப் சீரிஸ்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இதோ

இந்த வாரம் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட முக்கிய ஓடிடி தளங்களில் மொத்தம் 12 புதிய திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன. மஹாராணி 4' முதல் கவின் நடிக்கும் கிஸ் வரை வெளியாகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 03 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

இந்த வாரம் Jio Hotstar, Netflix, Zee5, SonyLIV, Lionsgate Play, மற்றும் Aha-வில் மொத்தம் 12 புதிய படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன. ஆக்ஷன், ஹாரர், அரசியல் டிராமா, மற்றும் ஃபேண்டசி என பல வகைகளில் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு விருந்து காத்திருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
நெட்பிளிக்ஸ்
Image Credit : Asianet News

நெட்பிளிக்ஸ்

ஃபிராங்கண்ஸ்டைன் (நவம்பர் 7)

ஆஸ்கர் ஐசக் நடித்துள்ள ஹாரர் டிராமா. மனித உடல்களால் உயிரினம் உருவாக்கும் விஞ்ஞானி விக்டர் பிரான்ஸ்டீனின் பரிசோதனை மற்றும் அதன் தீய விளைவுகள் பற்றிய கதை.

தி பேட் கைஸ்: பிரேக்கிங் இன் (நவம்பர் 6)

பிரபலமான அனிமேஷன் படத்தின் ப்ரீக்வெல். குற்றவியல் குழுவின் தொடக்கம் பற்றிய சுவாரஸ்யமான சீரீஸ் ஆகும்.

பாரமுல்லா (நவம்பர் 7)

காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர். டிஎஸ்பி ரிட்வான் சயீது காணாமல் போன குழந்தைகளை தேடும் சுவாரஸ்யமான கதை.

37
ஜியோ ஹாட்ஸ்டார்
Image Credit : our own

ஜியோ ஹாட்ஸ்டார்

பென்டாஸ்டிக் போர் (நவம்பர் 5)

சூப்பர்ஹீரோ ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் படம் இது. ரீட் ரிச்சர்ட்ஸ், சூ ஸ்டோம், ஜானி ஸ்டோம், பென் கிரிம் ஆகியோர் மீண்டும் உலகைக் காப்பாற்ற களம் இறங்குகிறார்கள். சில்வர் சர்ஃபர் தோற்றத்துடன் கலக்டஸ் பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழலில், தியாகம் மற்றும் குடும்ப பாசத்துடன் உலகை காப்பாற்றும் கதையாக வரவுள்ளது.

ஆல் ஹெர் பால்ட் (நவம்பர் 7)

அயர்லாந்தை மையமாகக் கொண்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர். மரிசா என்ற தாயின் மகன் மிலோ காணாமல் போக, அதற்குப் பின்னால் இருக்கும் “நான்கு குற்றப்பெண்கள்” பற்றிய மர்ம வலை வெளிச்சத்துக்கு வருகிறது.

ஆல்ஸ் ஃபேர் (நவம்பர் 4)

ராயன் மர்பி உருவாக்கிய லீகல் டிராமா. லாஸ் ஏஞ்சலஸில் சக்திவாய்ந்த பெண் வழக்கறிஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கிம் கார்டாஷியன் “அலுரா கிராண்ட்” வேடத்தில்.

பேட் கேர்ள் (நவம்பர் 4)

ரம்யா என்ற இளம் பெண் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக தன் விருப்பப்படி வாழ முயற்சிக்கும் கதை. காதல், மரியாதை, சுயநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் படம்.

47
ஜீ5
Image Credit : instagram

ஜீ5

தோட் டோர் தோட் பாஸ் (நவம்பர் 7)

மெத்தா குடும்பத்தின் உறவுகள் தொழில்நுட்ப வாழ்க்கையால் தூரமாகிவிட்டதை மீண்டும் இணைக்கும் குடும்ப டிராமா. பங்கஜ் கபூர் முக்கிய வேடத்தில்.

கிஸ் (நவம்பர் 7)

கவின் நடித்துள்ள்ள கிஸ் படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இளைஞன்ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயமான காதல் கதை. காதலில் நம்பிக்கை இல்லாத அவன், ஒரு அதிசய புத்தகத்தின் மூலம் மாறும் திருப்பம் தான் கதை.

57
ஆஹா
Image Credit : Asianet News

ஆஹா

எட்டர்னல் (நவம்பர் 7)

ராஜ் தருன் நடித்துள்ள பாண்டசி ஆக்ஷன் டிராமா இதுவாகும். ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா ஒரு விபத்தில் அதிசய சக்தி பெற, அதனால் வாழ்க்கை முழுவதும் மாறுகிறது.

67
லயன்ஸ்கேட் ப்ளே
Image Credit : Asianet News

லயன்ஸ்கேட் ப்ளே

தி ஹாக் (நவம்பர் 7)

2002–2012 இல் நடந்த பிரிட்டிஷ் மீடியா போன் ஹாக்கிங் சர்ச்சையை மையமாகக் கொண்ட சீரீஸ். பத்திரிகையாளர் நிக் டேவிஸ் மற்றும் டிடக்டிவ் டேவ் குக் விசாரணை கதை ஆகும்.

77
சோனி லிவ்
Image Credit : Asianet News

சோனி லிவ்

மஹாராணி சீசன் 4 (நவம்பர் 7)

ஹூமா குரேஷி நடித்த அரசியல் டிராமா ஆகும். சிறையில் இருந்து வெளியே வந்த ராணி பாரதி மீண்டும் பீகார் அரசியலுக்குள் நுழைகிறார். அதிகாரப் போட்டிகள், அரசியல் தந்திரங்கள் என எல்லாம் காத்திருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Related Stories
Recommended image1
எல்லாத்தையும் கெடுத்துட்ட.. மகேஷ் பாபு மீது ராஜமௌலி கோபம்.. SSMB29 சர்ப்ரைஸ் லீக்
Recommended image2
12000 கோடி சொத்து, படத்திற்கு 150 கோடி.. ஷாருக்கானின் முதல் சம்பளம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved