MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வலிமை, பீஸ்ட் படங்களின் வசூல் நிலவரம் என்ன?... லாபமா.. நஷ்டமா? - உண்மையை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியம்

வலிமை, பீஸ்ட் படங்களின் வசூல் நிலவரம் என்ன?... லாபமா.. நஷ்டமா? - உண்மையை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியம்

Valimai - Beast collection : தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், இப்படங்களின் வசூல் நிலவரம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். 

2 Min read
Author : Ganesh A
Published : Jun 27 2022, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு அஜித், விஜய் இருவரது படங்களும் அண்மையில் வெளியாகின. இதில் அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி மாதமும், விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதமும் ரிலீசாகின.

இதையும் படியுங்கள்... மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த விவகாரம்... மலையாள நடிகரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அஜித்தின் வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரிப்பில் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி இருந்தது. கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தடைபட்டு நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் வெளியானதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.

இதையும் படியுங்கள்... Shivani : நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி... ஷிவானியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

34

இதேபோல் தான் விஜய்யின் பீஸ்ட் படமும் இருந்தது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் மோசமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. இப்படத்தை இயக்கிய நெல்சனை இன்றளவும் ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் இப்படம் வசூல் ரீதியாக நஷ்டம் அடையவில்லை என்றே சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்

44

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், இப்படங்களின் வசூல் நிலவரம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி “அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை விட வலிமை படம் 10 சதவீதம் குறைவாகவே வசூலித்ததாகவும், அதேபோல் விஜய்யின் மாஸ்டர் படத்தைவிட பீஸ்ட் படம் 10 சதவீதம் குறைவான வசூலை ஈட்டியதாகவும் அவர் கூறினார். ஆனால் இரண்டுமே தோல்விப் படங்கள் கிடையாது, அப்படி சொன்னால் அது நியாயம் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Recommended image2
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image3
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved