MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்

Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்

Nayanthara : ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சென்ற விக்கி - நயன் ஜோடி, ஒருவாரம் அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு நேற்று தான் இந்தியா திரும்பினர். 

2 Min read
Author : Ganesh A
Published : Jun 26 2022, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது காதலில் விழுந்த விக்கி - நயன் ஜோடி, சுமார் 7 ஆண்டு காதலித்த பின்னர் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஜூன் 9-ந் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதிம் கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது.

இதையும் படியுங்கள்... Karthi : கார்த்தி ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன்! மாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லீக்கானது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டான் என்கிற நட்சத்திர ஓட்டலில் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, அங்கு போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியது. இதன்பின் கேரளாவில் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு இருவரும் ஹனிமூன் கொண்டாட சென்றனர்.

இதையும் படியுங்கள்... TNPL 2022 : போட்ட முதல் பாலே விக்கெட்... TNPL-ல் கலக்கும் கவுதம் மேனன் மகன் - அறிமுக போட்டியிலேயே அசத்தல்

34

அதன்படி தாய்லாந்து நாட்டில் இருவரும் ஜோடியாக ஹனிமூன் கொண்டாடினர். ஒருவாரம் அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி ஜாலியாக பொழுதை கழித்த இந்த ஜோடி நேற்று தான் இந்தியா திரும்பியது. அங்கு எடுத்த புகைப்படங்களையும் தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... Shakeela : விஜய் கூடலாம் டான்ஸ் ஆடி இருக்கா... ஆனா 23 வயசுலயே இறந்துட்டா - தங்கை மறைவால் கலங்கிய ஷகீலா

44
நயன்தாரா எடுத்த போட்டோ

நயன்தாரா எடுத்த போட்டோ

அந்த வகையில் அங்கிருந்து கிளம்பும் போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அவர் எடுத்துள்ள அந்த கேண்டிட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அவர் 4 போட்டோக்களை பதிவிட்டிருந்தாலும், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved