MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காஷ்மீரில் பிரபலங்களுடன் களைகட்டிய லோகேஷ் கனகராஜ் பார்த் டே பார்ட்டி..! வைரலாகும் போட்டோஸ்..!

காஷ்மீரில் பிரபலங்களுடன் களைகட்டிய லோகேஷ் கனகராஜ் பார்த் டே பார்ட்டி..! வைரலாகும் போட்டோஸ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய 37-ஆவது பிறந்தநாளை.. இந்த ஆண்டு 'லியோ' படப்பிடிப்பில், கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 14 2023, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தாலஜி படமான 'அவியல்' மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் முப்பரிமான கதையாக வெளியான 'மாநகரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தின் கதையை... லோகேஷ் கனகராஜ் கொண்டு சென்ற விதம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இப்படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி', தளபதி விஜய்யை வைத்து இயக்கிய  'மாஸ்டர்', மற்றும் உலகநாயகன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து இவர் இயக்கிய 'விக்ரம்' படம் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து, 100 நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியது.

நயன்தாரா கூட இப்படி பண்ண மாட்டாங்க! வயசுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட அனிகா..!

35

தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்,  மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. கேங் ஸ்டார் கதையம்சத்துடன் எடுக்கப்படும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

45

மேலும் வில்லன்களாக, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களை தவிர யோகி பாபு, ப்ரியா ஆனந்த் போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு... கடும் குளிருக்கு நடுவே, காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

குஷி ஜோதிகாவுக்கு போட்டியா? கருப்பு சேலையில் எலுமிச்சை நிற இடையை காட்டிய கீர்த்தி சுரேஷை சொக்கி போன ரசிகர்கள்

55

பிரபலங்கள் அனைவரும், லோகேஷ் கனகராஜை கட்டி பிடித்து... வாழ்த்து கூறி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved