MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 69 : "ஒன் லாஸ்ட் சாங்"; கோலார் வரிகளில் ஒரு பிரம்மாண்ட பாடல் - பாடுவது உங்கள் விஜய்!

தளபதி 69 : "ஒன் லாஸ்ட் சாங்"; கோலார் வரிகளில் ஒரு பிரம்மாண்ட பாடல் - பாடுவது உங்கள் விஜய்!

Thalapathy 69 : கடந்த அக்டோபர் 4ம் தேதி "தளபதி 69" திரைப்படத்தின் பூஜை நடந்த நிலையில், தற்போது பிரம்மாண்டமாக பாடல் ஒன்று தயாராகி வருகின்றது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 07 2024, 11:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy 69

Thalapathy 69

தளபதி விஜய்.. தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். தமிழ் திரை உலகை பொறுத்தவரை, 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அவர், திடீரென வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருடைய திரை உலக ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இன்னும் சொல்லப் போனால் இன்று இளம் நடிகர்களாக கலக்கி வரும் பலருக்கும் அது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது என்றே கூறலாம். 

அதுதான் அவர் ஏற்றுக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, தனது கலை உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. முழு நேர அரசியல் தலைவராக களமிறங்க போகிறேன் என்கின்ற அறிவிப்பு. உண்மையில் அவருடைய திரையுலக ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கசப்பான செய்தியாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அவரை பின் தொடர்பவர்களுக்கு, இது மிகப்பெரிய இனிப்பான செய்தியாகவே பார்க்கப்பட்டது.

மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
TVK Vijay

TVK Vijay

அவர் சொன்ன மாதிரியே ஏற்கனவே தனது 68வது திரைப்படமாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து. அந்த திரைப்படமும் வெளியாகி உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. அந்த திரைப்பட பணிகளை முடித்த வெகு சில வாரங்களிலேயே, தன்னுடைய 69 ஆவது மற்றும் இறுதி திரைப்படத்திற்கான பணிகளை தளபதி விஜய் இப்போது தொடங்கி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி சென்னையில் தளபதி 69 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. பிரபல நடிகை பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக மற்றும் இறுதி முறையாக தளபதி விஜய் உடன் இந்த திரைப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

34
H Vinoth

H Vinoth

இதற்கு முன்னதாக தல அஜித்தை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் நான் தளபதி விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்தை நடிக்க உள்ளார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக இது மாறி இருக்கிறது. தளபதி 69 திரைப்படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. தன்னுடைய திரைப்படத்திற்காக தயாராகி வரும் அதே நேரம் இந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்காகவும் முழு வீச்சில் தயாராகி வருகின்றார் விஜய்.

44
Thalapathy 69 movie

Thalapathy 69 movie

இந்த சூழலில் "ஒன் லாஸ்ட் சாங்" என்ற தலைப்பில் தளபதி விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்தின் முதல் பாடல், படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரபல பாடலாசிரியர் அசல் கோலாறு இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியிருக்கிறார். 500க்கும் மேற்பட்ட க்ரூப் டான்ஸர்கள் இந்த பாடலில் நடனம் ஆடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்பாவாக போகும் சன் டிவி ஹீரோ! 2-வது திருமணம் செய்த சில மாதங்களில் வில்லி நடிகை கூறிய குட் நியூஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
அனிருத் ரவிச்சந்தர்
பூஜா ஹெக்டே
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved