MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!

மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!

TTF Vasan : பிரபல YouTuber டிடிஎஃப் வாசன் தான் நடிப்பதாக இருந்த மஞ்சள் வீரன் பட இயக்குனர் செல்வம் என்பவர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 07 2024, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TTF Vasan

TTF Vasan

தனது YouTube சேனல் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் வாசன். தன்னுடைய பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த வீடியோக்களை தனது youtube சேனலில் பதிவிடுவதன் மூலம் தான் இவர் இக்கால இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் அதிவேகமாக பைக்கில் செல்வதால் அவ்வப்போது போலீசாரிடம் வாசன் சிக்குவதும் உண்டு. அண்மையில் கூட அதிவேகமாக TTF வாசன் வண்டி ஓட்டிய போது, அவருக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது அதில் அவருடைய இடது கையில் அடிபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இயக்குனர் செல்வம் என்பவர் இயக்கும் "மஞ்சள் வீரன்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வாசன்.

பிக்பாஸ் ஷூட் முடிந்ததும் BMW காரை பரிசாக கொடுத்த விஜய் சேதுபதி - யாருக்கு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
director chellam

director chellam

கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான "திரு.வி.க பூங்கா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் செல்வம். அந்த திரைப்படத்தில் நாயகனாகவும் இவர் தான் நடித்திருந்தார். இந்த சூழலில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து அவருடைய இயக்கத்தில் உருவாக தொடங்கிய அடுத்த திரைப்படம் தான் "மஞ்சள் வீரன்". இந்த திரைப்படத்தில் நான் டிடிஎஃப் வாசன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இந்த திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டரும் வெளியாகி வாசனின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

34
YouTuber TTF vasan

YouTuber TTF vasan

இதற்கிடையில் வேறொரு வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கிய டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் முடக்கப்பட்டது. தொடர்ச்சியாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதையெல்லாம் தாண்டி தான் அவர் இயக்குனர் செல்வம் இயக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய மலையாள திரை உலக நடிகை மற்றும் இயக்குனர் ஷாலின் சோயா தான் அவருடைய காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய காதலன் நாயகனாக மாறப்போகிறார் என்று பலமுறை அன்போடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்.

44
TTF Vasan Statement

TTF Vasan Statement

இந்த சூழலில் தான் கடந்த பல வாரங்களாகவே மஞ்சள் வீரன் திரைப்படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், சில நாள்களுக்கு முன்பு மஞ்சள் வீரன் திரைப்படத்தின் இயக்குனர் செல்வம், தனது திரைப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவர் ஷூட்டிங்கிற்கு வராமல் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் வாசன் இப்பொது வெளியிட்ட பதிவில் இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குனர் செல்லும் என்னிடம் எந்த வகையிலும் பேசவில்லை நானும் அவரிடம் பேச தொடர்பு கொண்ட போது அவர் என்னிடம் பேச விரும்பவில்லை அவர் கூறியிருந்தால் நானே இந்த திரைப்படத்திலிருந்து விலகி இருப்பேன் ஆனால் ஷூட்டிங்கிற்கே அழைக்காமல் நான் நடிக்க வரவில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் தம்பி தம்பி என்று என்னை அழைத்து அவருடைய சீப் பப்ளிசிட்டிக்காக என்னை பயன்படுத்திக் கொண்டார் செல்லம் என்று காட்டமான பதிலை கொடுத்திருக்கிறார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved