MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்பாவாக போகும் சன் டிவி ஹீரோ! 2-வது திருமணம் செய்த சில மாதங்களில் வில்லி நடிகை கூறிய குட் நியூஸ்!

அப்பாவாக போகும் சன் டிவி ஹீரோ! 2-வது திருமணம் செய்த சில மாதங்களில் வில்லி நடிகை கூறிய குட் நியூஸ்!

கடந்த பிப்ரவரி மாதம் திருமகள் சீரியல் ஹீரோ மற்றும் நடிகை நிவேதிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Oct 07 2024, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Niveditha Pankaj

Niveditha Pankaj

'வாணி ராணி' சீரியல் மூலம் அறிமுகமான நிவேதிதா பங்கஜ், பின்னர் கல்யாண பரிசு, திருமகள், சுந்தரி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, 'மகராசி'  சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த, எஸ் எஸ் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Niveditha Pankaj Announced Pregnancy

Niveditha Pankaj Announced Pregnancy

ஆரியனை விட்டு பிரிந்த பின்னர், மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கினார் நிவேதிதா பங்கஜ். ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முடிவடைந்த 'திருமகள்' சீரியலில் இவர் வில்லியாக நடித்து வந்தபோது, அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தருக்கும் - நிவேதிதாவுக்கும் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம்!

34
Niveditha Pankaj and Surender Couple

Niveditha Pankaj and Surender Couple

ஆரியனிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிவேதிதா, சுரேந்தருடன் டேட்டிங் செய்து  வந்த நிலையில்... இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெற்றோர் சம்பந்தத்துடன் குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும் தங்களுடைய திருமணத்திற்கு முன்பே, இருவரும் காதலித்து வரும் தகவலை ரொமான்டிக் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு அறிவித்தனர்.

44
Niveditha Pregnancy Photos:

Niveditha Pregnancy Photos:

இந்நிலையில் திருமணம் ஆன 8 மாதத்திற்கு பின்னர் நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு, இந்த சின்னத்திரை சீரியல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். தற்போது சுரேந்திரன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved