MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • South Indian Celebrity Couples : அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா..கலப்பு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

South Indian Celebrity Couples : அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா..கலப்பு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

தென்னிந்திய சினிமா உலகில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திரங்கள் பலர் உண்டு.  இவர்களில் யாரெல்லாம் கலப்புத் திருமணம் செய்துள்ளனர் என்பது குறித்த பதிவை இங்கு காணலாம்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 11 2022, 09:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vijay sangeetha

vijay sangeetha

தமிழில் முன்னணி நாயகராக வலம் வரும் விஜய் தனது ரசிகர்களில் ஒருவரான சங்கீதா சொர்ணலிங்கம்  என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த விஜய்யும் இந்து மதத்தை சேர்ந்த சங்கீதாவும் தங்களது பெற்றோர்களை பல முயற்சிகள் எடுத்து சம்மதிக்க வைத்த பின்னர்,  திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ஜோடிக்கு இந்து முறைப்படி தான் திருமணம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் அப்போதைய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜோசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ajith Shalini

Ajith Shalini

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ஷாலினி பற்றி பேசாமல் இருக்க முடியாது.. நட்சத்திர தம்பதிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க டாப் ஸ்டார்கள் ஆன இவர்களின் திருமணம் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. ஹிந்து பிராமணரான அஜித்தும், கிறிஸ்டின் மதத்தை சார்ந்த ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  அமர்க்களம் படம் மூலம் ஏற்பட்ட காதல் திருமணமாக மலர்ந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார் ஷாலினி. இந்த தம்பதிக்கு அனுஷ்கா, அத்விக்  என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... bb tamil 6 Ayshath Zeenath Beevi : பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆயிஷா ஜீனத்தின் அழகிய புகைப்படங்கள்

35
suriya jyothika

suriya jyothika

சூர்யா ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் துவங்கி கிட்டதட்ட ஏழு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பு குடும்பத்தாரின் சம்மதத்துடன் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் முடிந்தது. சென்னையில் மிகப் பிரபலமான ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சூர்யா தமிழ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோதிகா பஞ்சாபி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். 2007 ஆம் ஆண்டு தியா என்கிற பெண் குழந்தையும்,2010 ஆம் ஆண்டு தேவ் என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது.

45
Asin Thottumkal and Rahul Sharma

Asin Thottumkal and Rahul Sharma

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் அசின். இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஷர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அசின் கத்தோலி கிறிஸ்தவராவார். அதேபோல ராகுல் ஒரு இந்து. இவர்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.  இரு மதம் முறைப்படியும் இவர்களது திருமணம்  நடைபெற்றது இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மேலும் செய்திகளுக்கு... Nayanthara broke Society Rules : பலமுறை சமூக கட்டுப்பாடுகளை உடைத்த நயன்தாரா

55
Priyamani and Mustafa Raj

Priyamani and Mustafa Raj

பருத்திவீரன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பிரபல நடிகை பிரியாமணி. முஸ்தபா ராஜ் என்பவரை காதல் கரம் பிடித்தார். இவர்களது காதல் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் தான் ஏற்பட்டுள்ளது. சிறிது காலம் டேட்டிங் செய்த இவர்கள்  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மனம் முடித்துக் கொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த பிரியாமணியும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த முஸ்தபாவும்  உறவினர்கள் முன்னிலையில்  மணமுடித்துக் கொண்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா
அஜித் குமார்
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Recommended image2
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image3
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved