MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • bb tamil 6 Ayshath Zeenath Beevi : பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆயிஷா ஜீனத்தின் அழகிய புகைப்படங்கள்

bb tamil 6 Ayshath Zeenath Beevi : பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆயிஷா ஜீனத்தின் அழகிய புகைப்படங்கள்

தற்போது சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவர் இன்ஸ்டாவிலும் மிகப் பிரபலம். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை அதில் பதிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2 Min read
Kanmani P
Published : Oct 11 2022, 08:13 PM IST| Updated : Oct 11 2022, 09:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

இறுதியாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சீசன் 6 தொடங்கிவிட்டது.

28
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விஜய் டிவியில்  இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 6.

மேலும் செய்திகளுக்கு... Nayanthara broke Society Rules : பலமுறை சமூக கட்டுப்பாடுகளை உடைத்த நயன்தாரா

38
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

இந்த முறை பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், சோசியல் மீடியா பிரபலங்கள், சாமானியர்கள் என கிட்டத்தட்ட 20 பேரை களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் நிறுவனம்.

48
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

முன்பை விட வேறு மாதிரியான வீடு அமைப்பும், முதல் நாளே போட்டியாளர்களுக்கு பனிஷ்மென்ட் என பட்டையை கிளப்பி வருகிறது பிக் பாஸ் சீசன் 6.

58
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

இதில் பங்கேற்றுள்ள பங்கேற்பாளர்கள் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் கூட சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... Trisha : விவாகரத்து தேவையில்லை...தனது திருமணம் குறித்து பளார் பதிலளித்த த்ரிஷா

68
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

பிரபலங்கள் அல்லாத பங்கேற்பாளர்களையும் யார் என தெரிந்துகொள்ள இணையத்தில் தேடல் வேட்டை நடத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றுள்ள ஆயிஷா ஜீனத் பற்றி பார்க்கலாம்.   கேரளாவின் காசர்கோட்டடை பிறப்பிடமாக கொண்ட இவர் பாரம்பரிய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர்.

78
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்மகள் வந்தாள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்  ஜீ தமிழ் சீரியலான சத்யா சீரியல் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவ்விக் கொண்டவர்.

88
bigg boss tamil 6 contestant ayshath zeenath

bigg boss tamil 6 contestant ayshath zeenath

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான ரெடி ஸ்டெடி கோ உள்ளிட்ட பல ஷோக்களில் பங்கேற்றுள்ளார். முன்னதாக சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தில் துணைவேடத்தில் நடித்தி தனது சினிமா என்ட்ரியை கொடுத்திருந்தார்.

தற்போது சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவர் இன்ஸ்டாவிலும் மிகப் பிரபலம். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை அதில் பதிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் லைக்குலை குவித்து வருவதும் வழக்கம்.

About the Author

KP
Kanmani P
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved