MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாமன் வசூலை முந்த முடியாமல் திணறும் ஏஸ் படம் - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

மாமன் வசூலை முந்த முடியாமல் திணறும் ஏஸ் படம் - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வசூலைப் பெற்றதா? முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. 'மாமன்' படத்தின் வசூல் சாதனையுடன் ஒப்பிடுகையில் 'ஏஸ்' எவ்வளவு வசூலித்துள்ளது? என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 24 2025, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
maaman ace
Image Credit : Google

maaman ace

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் பெரிய வெற்றி பெற்ற பிறகு, அவரது அடுத்த படமான ‘ஏஸ்’ மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இப்படம் வெளியாகிறது என்ற தகவலே பலருக்குத் தெரியாத அளவிற்கு, பிரமோஷன் குறைவாகவே நடைபெற்றது என்றே கூறலாம்.

24
விஜய் சேதுபதியின் ஏஸ் படம்
Image Credit : x

விஜய் சேதுபதியின் ஏஸ் படம்

ஒரு விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளனர் படக்குழு. இப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார் கன்னட வரவான ருக்மிணி. யோகி பாபுவின் காமெடி இப்படத்தில் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
வசூலில் டம்மியான டிடி நெக்ஸ்ட் லெவல்; டாப் கியரில் செல்லும் மாமன்! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Related image2
விஜய் சேதுபதிக்கு கேம் சேஞ்சராக மாறியதா ஏஸ்? விமர்சனம் இதோ
34
ஏஸ் முதல் நாள் வசூல்
Image Credit : x

ஏஸ் முதல் நாள் வசூல்

விஜய் சேதுபதியின் முந்தைய படங்களை போல ஏஸ் படம் நல்ல வசூலை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். ஏஸ் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஏஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.

44
சூரியின் மாமன் வசூல்
Image Credit : Twitter

சூரியின் மாமன் வசூல்

அதேபோல தமிழகத்தில் ஏஸ் படம் முதல் நாளில் சுமார் 75 லட்சம் வசூல் செய்துள்ளது. கடந்த வாரத்தில் வெளியான சூரியின் மாமன் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி வசூல் மழையில் நனைந்து வருகிறது. தமிழகத்தில் மாமன் திரைப்படம் நேற்று மட்டும் 1.54 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி
சூரி (நடிகர்)
தமிழ் சினிமா
சினிமா
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Recommended image2
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Recommended image3
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Related Stories
Recommended image1
வசூலில் டம்மியான டிடி நெக்ஸ்ட் லெவல்; டாப் கியரில் செல்லும் மாமன்! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
விஜய் சேதுபதிக்கு கேம் சேஞ்சராக மாறியதா ஏஸ்? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved