நீல நிற உடையில் இளம் நாயகிகளை தோற்கடிக்கும் சினேகா...புதிய புகைப்படம் இதோ
சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வரவேற்பை பெற்று வருகிறது.
sneha
புன்னகை அரசியாய் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நாயகியாக இருந்தவர் சினேகா. முன்னதாக மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சூப்பர் ஹிட் நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
sneha
புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சினேகா தமிழ் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்தவர்.
மேலும் செய்திகளுக்கு...தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறனின் சிறந்த படைப்புகளின் பட்டியல் இதோ
sneha
பல மொழி ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்து வந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு...ஒருபடம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்... அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
sneha
இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சிகராமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார் சினேகா.
sneha
தெலுங்கில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் இறுதியாக பட்டாசு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் பரிசு... சர்ப்ரைஸ் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த விடுதலை டீம்
sneha
அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுலைக்குகளையும் வாழ்த்துக்களை பெற்று வரும் சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வரவேற்பை பெற்று வருகிறது.