MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யம்மாடியோ... ஒரு படம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்..! அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

யம்மாடியோ... ஒரு படம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்..! அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

Dhanush : தனுஷ் நடிப்பில் அண்மையில் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அவர் தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திவிட்டாராம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 05 2022, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதில் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

24

இதில் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதேபோல் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கைதி பட கார்த்தி லுக்கில் விஷால்... வைரலாகும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

34

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இவர் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த மாதமே தொடங்கப்பட இருந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இதற்கு காரணம் தனுஷ் தான் என கூறப்படுகிறது.

44

தனுஷின் சம்பள விஷயம் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தாமதமாகி உள்ளதாம். நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். அப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்போது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திவிட்டாராம். தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் கேட்பதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் அப்படத்தின் ஷூட்டிங் தாமதமாவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved