MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தூங்காமல் உழைக்கும் பிரபாஸ்.! ஒரே நேரத்தில் இரண்டு பிரமாண்ட படங்கள்.! எப்படி முடியுது?!

தூங்காமல் உழைக்கும் பிரபாஸ்.! ஒரே நேரத்தில் இரண்டு பிரமாண்ட படங்கள்.! எப்படி முடியுது?!

கல்கி 2: பிரபாஸ், வரும் 2026 பிப்ரவரி முதல் கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் பங்கேற்க உள்ளார். நடிகர்கள் மாற்றம் மற்றும் முன்னணி இயக்குநர்கள் இருப்பதால், இரு படங்களும் வேகமாக தயாராகி வருகின்றன.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 29 2026, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இனி ரொம்ப பிஸி
Image Credit : our own

இனி ரொம்ப பிஸி

2026 பிப்ரவரியில் கல்கி 2, ஸ்பிரிட் படங்களின் படப்பிடிப்பில் பிரபாஸ் ஒரே நேரத்தில் பங்கேற்கிறார். இது அவரது கேரியரில் மிகவும் பரபரப்பான கட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தீபிகா போனலும் கவலையில்லை.!
Image Credit : our own

தீபிகா போனலும் கவலையில்லை.!

கல்கி 2-ல் இருந்து தீபிகா படுகோன் விலகியதால், அவருக்குப் பதிலாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

33
இவங்களும் பிசியா நடிக்குறாங்க.!
Image Credit : our own

இவங்களும் பிசியா நடிக்குறாங்க.!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் த்ரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். விவேக் ஓபராய், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்க, படம் 2027-ல் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Pallavi : 2 வருஷ கேப்புக்கு அப்புறம் நவம்பரில் டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியான சாய் பல்லவி!
Recommended image2
Rajinikanth : பாட்ஷா 2-வையே ரிஜெக்ட் பண்ணிய நான் ஜெயிலர் 2-வுக்கு ஓகே சொன்னது ஏன்? ரஜினிகாந்த் ஓபன் டாக்
Recommended image3
Jason Sanjay : சிக்மாவுக்கு விழுந்த அடி... ரூட்டை மாற்றும் ஜேசன் சஞ்சய்! ஹீரோவாக நடிக்க விஜய் மகனுக்கு இத்தனை கோடி சம்பளமா?
Related Stories
Recommended image1
The Raja Saab box office Day 2: ரூ.100 கோடியை தட்டித் தூக்கும் பிரபாஸ்.! பாக்ஸ் ஆபீஸை ஆட்டிப்படைக்கும் 'தி ராஜா சாப்.!
Recommended image2
Raja Saab Box Office: ராஜா சாப் 11வது நாள் வசூல்.! வார நாட்களில் பிரபாஸ் படம் கடும் சரிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved