MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட சிவகார்த்திகேயன் மகளா இது..? ஹார்ட் ஷேப் கண்ணாடியில்.. அப்பாவுடன் கூலாக போஸ் கொடுத்த ஆராதனா!

அட சிவகார்த்திகேயன் மகளா இது..? ஹார்ட் ஷேப் கண்ணாடியில்.. அப்பாவுடன் கூலாக போஸ் கொடுத்த ஆராதனா!

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, தந்தையுடன் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு, செம்ம கூலாக கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 22 2022, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன், இவரின் பிரின்ஸ் திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த படத்தின் மூலம், சிவகார்த்திகேயன் முதல் முதலாக... நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: அடேங்கப்பா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்...முதல் நாளே மாஸ் வசூல் தான்
 

35

படத்தின் கதை என்று பார்த்தால் "பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பள்ளிகள் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கும் அன்பரசன் அதே பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க வரும் ஜெசிகாவை காதலிக்கிறார். பின்னர் இருவரும் இணைவதில் பல இன்னல்கள் ஏற்படுகிறது. காதல் இணைவதில் ஏற்படும் கலாச்சார வேறுபாடுகளையம் எதிர்ப்புகளையும் மையப்படுத்தி மிகவும் காமெடியாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பிரின்ஸ்'.

45

இந்த படம் நேற்று வெளியான போது, சிவகார்த்திகேயன்... தன்னுடைய மனைவியுடன் வந்து படத்தை பார்த்தார். தமிழகத்தில் சுமார் 600 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 300 திரையரங்குகளிலும் வெளியான இந்த படம் ஒரே நாளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்படுகிறாரா அசீம்..? அதிர்ச்சி புரோமோ..!
 

55

தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதனை கொண்டாடிவருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் தற்போது, தன்னுடைய மகள் ஆராதனாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஹார்ட் ஷேப் கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அப்பா - மகள் இருவரும் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக கொடுத்துள்ள போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: சரக்கு பக்கத்தில் நின்று மோசமான கிளாமர் உடையில்... முதுகை முழுசாய் காட்டி போதை ஏற்றும் ஷிவானி ஹாட் போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved