- Home
- Cinema
- Actress Salma Arun : அழகின் உச்சம் மொட்டை மாடியில் போஸ் கொடுக்கும் 'சிறகடிக்க ஆசை' சல்மா அருண்
Actress Salma Arun : அழகின் உச்சம் மொட்டை மாடியில் போஸ் கொடுக்கும் 'சிறகடிக்க ஆசை' சல்மா அருண்
'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை சல்மா அருண் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

'சிறகடிக்க ஆசை' விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலாகும்.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் ரோகிணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சல்மா அருண்.
இவர் எப்போதுமே insta-வில் ஆக்டிவாக இருப்பார்.
அவ்வப்போது எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தும் வருவார்.
அந்த வகையில், தற்போது நடிகை சல்மா அருண் மொட்டை மாடியில் பச்சை சுடிதாரில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தனது insta-வில் பகிர்ந்துள்ளார். இதோ பாருங்கள்..
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு லைக் போட்டு வருகின்றனர்.
சல்மான் சன் டிவி தொடர் ஒன்றிலும், ஒரு திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

