டூ பீஸில் மனதை கவரும் வெந்து தணிந்தது காடு பட நாயகி சித்தி இத்தானி
முன்பு இவர் கொடுத்திருந்த டூ பீஸ் போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி . தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட .இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
Siddhi Idnani
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு...ஸ்கை டைவிங்கில் கலக்கும் நஸீம் நஸ்ரியா...துபாயில் கலக்கும் ராஜா ராணி நாயகி
Siddhi Idnani
அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.
<p>Siddhiidanani </p>
இதை தொடர்ந்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யாக நடித்துள்ளார்.
<p>Siddhiidanani </p>
மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு இணைந்துள்ள இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞர் படும் துயரம் மற்றும் அவர் கேங்ஸ்டர் ஆக உருவாவது குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...செய்திவாசிப்பாளரின் வேற லெவல் போட்டோ சூட்...பூங்குழலியாக மாறிய லாவண்யா
Siddhi Idnani
30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படம் மூலம் பிரபமாகி விட்டார் நாயகி.
Siddhi Idnani
சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த டூ பீஸ் போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.