MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செய்திவாசிப்பாளரின் வேற லெவல் போட்டோ சூட்...பூங்குழலியாக மாறிய லாவண்யா

செய்திவாசிப்பாளரின் வேற லெவல் போட்டோ சூட்...பூங்குழலியாக மாறிய லாவண்யா

செய்தி வாசிப்பாளர் லாவண்யா பொன்னியின் செல்வன் பூங்குழலியாக போஸ் கொடுத்துள்ளார்...

1 Min read
Author : Kanmani P
Published : Oct 20 2022, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
PS 1

PS 1

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்று வரும் படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினத்தின் கனவுப்படமான இந்த நாவலை இயக்க இரண்டு தலைமுறை நடிகர்களும் முயற்சித்து விட்டனர். இறுதியாக  தற்போது இதை நனவாக்கியுள்ளார் மணிரத்னம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
PS 1

PS 1

உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இதிலிருந்து வெளியான பாடல்களையும் பலர் ரீல்ஸ்  செய்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி விட்டனர். தொடர்ந்து வெளியான படமும் நல்ல வரவேற்பை பெற்றது. 

34
PS 1

PS 1

உலக அளவில் அதிக வசூலை பெற்று தொடர்ந்து முன்னிலைஇ இருந்து வருகிறது பொன்னியின் செல்வன். இதில் அனைவரது ரோல்களையும் பிரபலங்கள் பலரும் தரித்து தங்களது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது பூங்குழலி வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் வேடத்தை செய்தி வாசிப்பாளரான லாவண்யா தரித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...Rakul Preet Singh : ஜொலிக்கும் உடையில் கலக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்..லேட்டஸ்ட் போட்டோஸ்

44
PS 1

PS 1

சமுத்திரகுமாரி என்னும் மற்றொரு பெயரில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய ரோலில் தோன்றியுள்ளார். கட்டுக்கோப்பான உடல் அழகை கண்டு ரசிகர்கள் வியந்து போயிருந்தனர். அதோடு நடிப்பிலும் இவர் அசத்தி  இருந்தார். இந்த வேடத்தை அணிந்துள்ள லாவண்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் வாழ்த்தி ட்ரெண்டாகி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு... படு மோசமாக போட்டோ சூட் நடத்திய சீரியல் நடிகை..தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved