ஸ்கை டைவிங்கில் கலக்கும் நஸீம் நஸ்ரியா...துபாயில் கலக்கும் ராஜா ராணி நாயகி
தற்போது இந்த ஜோடி துபாய் சுற்றுலா சென்றுள்ளது. அங்கு நஸ்ரியா பயிற்சியாளர் உடன் பறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.

Nazriya Nazim Fahadh
அட்லீயின் முதல் படமான ராஜா ராணி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். நசீம் நஸ்ரியா முன்னதாகவே இவர் இரு மொழிப் படமான நேரம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகி விட்டார்.
Nazriya Nazim Fahadh
மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது. ராஜா ராணியை தொடர்ந்து தனுஷின் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
Nazriya Nazim Fahadh
இவர் பெரும்பாலும் மலையாள படங்களிலேயே நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்பலுங்கு என்னும் படத்தின் மூலம் கலைத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு...செய்திவாசிப்பாளரின் வேற லெவல் போட்டோ சூட்...பூங்குழலியாக மாறிய லாவண்யா
Nazriya Nazim Fahadh
இதையடுத்து மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே தோன்றிய இவர் சிறுமியாக நடித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சின்னத்திரையையும் விட்டு வைக்காத நஸ்ரியா மலையாள சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றிலும் பங்கு பெற்றுள்ளார்.
Nazriya Nazim Fahadh
61வது பிலிம்பேர் விருதுகள், ஏசியாநெட் விருதுகள், தமிழ்நாடு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார் நஸ்ரியா.
மேலும் செய்திகளுக்கு...Rakul Preet Singh : ஜொலிக்கும் உடையில் கலக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்..லேட்டஸ்ட் போட்டோஸ்
Nazriya Nazim Fahadh
இவர் தெலுங்கில் அந்தே சுந்தராணிகி என்னும் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த கையோடு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
Nazriya Nazim Fahadh
நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார் இவர் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாஷிலை காதல் திருமணம் செய்து கொண்டார்.
Nazriya Nazim Fahadh
நஸ்ரியா நசீம் இயக்குனர் நடிகர் என பல அவதாரங்கள் எடுத்து பணிபுரிந்து வரும் பகத் பாஷில் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரகசிய போலீஸாக நடித்து அசத்தியிருந்தார்.
Nazriya Nazim Fahadh
இந்த ஜோடியின் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2014 ஆகஸ்ட் 21ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமான மணவறைகள் நடைபெற்றது.
இவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களையும் பெற்றிருந்தார்கள்.
Nazriya Nazim Fahadh
அதோடு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இந்த ஜோடி துபாய் சுற்றுலா சென்றுள்ளது. அங்கு நஸ்ரியா பயிற்சியாளர் உடன் பறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.