வித்தியாசமான அவுட் ஃபிட்டில் விருது விழாவில் கவர்ச்சியில் கலக்கிய ஸ்ரேயா சரண்..! வைரலாகும் புகைப்படங்கள்!
40 வயதிலும்... வளைய வளைய கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை இம்சித்து வரும் ஸ்ரேயா சரண், தற்போது வித்தியாசமான உடையில் தாதா சாகிப் பால்கே விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், என தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகை ஸ்ரேயா 40 வயதை கடந்த போதிலும், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக, போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது இவர் விருது விழாவில் கலந்து கொண்டபோது எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அல்ட்ரா மாடர்ன் உடையில்... தன்னுடைய கால் அழகு தெரியும் படியும், ஒரு பக்கம் கை இல்லாமல் நீல நிறத்தில் இந்த மாடர்ன் உடை உள்ளது.
இந்த உடைக்கு ஏற்ற போல், கண்ணாடி போன்ற ஹை ஹீல்ஸ் அணிந்து... ஃப்ரீ ஹேர் விட்டு மிகவும் எளிமையான மேக்கப்பில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.
முடிவுக்கு வருகிறதா இரண்டு விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்கள்..?
தாதா சாகேப் பால்கி விருது நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையுமே தன்னுடைய வித்தியாசமான அவுட் ஃபிட்டால் சுண்டி இழுத்த ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த ரசிகர்கள் பலர், திருமணம் ஆகி, குழந்தை பிறந்தாலும் உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஸ்ரேயா சரண் முன்னழகை ரசித்து வர்ணித்த ரசிகர்..! எதிர்பாராத வார்த்தையை கூறி ஷாக் கொடுத்த கணவர்!