MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷின் பெற்றோரை இப்படித்தான் நடத்தினார்களா ரஜினியின் குடும்பம்? வைராக்கியதோடு வீடு கட்டியதன் பின்னணி!

தனுஷின் பெற்றோரை இப்படித்தான் நடத்தினார்களா ரஜினியின் குடும்பம்? வைராக்கியதோடு வீடு கட்டியதன் பின்னணி!

நடிகர் தனுஷின் பெற்றோரை, பல முறை இரண்டாம் தரத்திலேயே ரஜினியின் குடும்பத்தினர் நடத்தியதாகவும், இதன் காரணமாகவே தனுஷ் வைராக்கியத்தோடு போயஸ் தோட்டத்தில் வீடு கட்டியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 11 2024, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என பெயர் எடுத்ததோடு... 2 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளவர் நடிகர் தனுஷ். வயதானவர் தோற்றத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கும் நிலையில், மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக 'அசுரன்' படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். குறிப்பாக சில படங்களில், தனுஷை தவிர... மற்ற நடிகர்களை கற்பனை கூட செய்து முடியாது என்றும் ரசிகர்கள் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் திறமை கொண்டவர்.

29

அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுக்கு... பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் கிடைக்காத வரவேற்பு தனுஷுக்கு மட்டுமே கிடைத்தது. இதுவே இவரின் திரையுலக வாழ்க்கையின் மிகப்பெரிய பலம் எனலாம். நடிப்பை தாண்டி, இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், என பன்முக திறமையை வளர்த்து கொண்டவர் தனுஷ்.

39

இவர் நடிப்பில் சமீபத்தில் வெங்கி அட்லூரி நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்... தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும், 'கேப்டன்' மில்லர் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

49

மேலும், சமீபத்தில்... தன்னுடைய அப்பா - அம்மாவுக்காக தனுஷ் போயஸ் தோட்டத்தில் கட்டியுள்ள வீட்டில், எளிமையான முறையில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறியுள்ளார். இதில் தனுஷின் மகன்கள், செல்வராகவன், மற்றும் தனுஷின் சகோதரிகள் கலந்து கொண்ட புகைப்படங்கள் கூட வெளியாகாததால்? இவர்கள் யாருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா? என்கிற சந்தேகமும் எழுந்தது.

இரண்டு தோல்வி படங்களுக்கு பின்... மீண்டும் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..!
 

59

ஆனால் தன்னுடைய புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தில்... ரசிகர்கள் பலரை வரவைத்து அவர்களுக்கு பிரமாண்ட விருந்து கொடுத்தார். தனுஷ் தன்னுடைய ரசிகர்கள், ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரை ஆச்சரியப்படுத்தியது.
 

69

போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டை விட, பல்வேறு வசதிகளுடன்... சுமார் 150 கோடிக்கு தனுஷ் வீடுகட்டியது ஏன் என்கிற கேள்வி பலர் மனதில் இருந்து வந்த நிலையில், இதற்கான பின்னணி குறித்து, மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லோ நெக் கவர்ச்சியில்.... கிழிந்த உடையில் அப்பட்டமாக அந்த இடத்தை காட்டி அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!
 

79
Dhanush

Dhanush

தன்னுடைய மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்ட பின்னர், தனுஷின் பெற்றோரை தன்னுடைய குடும்பத்துடன் சரிசமமாக நடத்தாமல் எப்போதுமே, இரண்டாம் தரத்திலேயே தான் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நடத்தியதாகவும், ஐஸ்வர்யாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஜினி மற்றும் தனுஷுக்கு இடையே சில மனஸ்தாபமும் இருந்ததாக கூறப்படுகிறது.

89

ரஜினிகாந்த் வசிக்கும் இதே போயஸ் தோட்டத்தில், அவரை விட பிரமாண்ட வீடு கட்டி பெற்றோரை அதில் வாழ வைக்கவேண்டும் என்கிற வைராக்கியத்திலேயே சுமார் 150 கோடி பணத்தை கொட்டி, படு பிரமாண்டமாக ஹை டெக் முறையில் தனுஷ் வீடு காட்டியுள்ளார் என கூறப்படுகிறது. 

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? 10 ஆவது பிறந்தநாளில் கியூட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!
 

99
Dhanush

Dhanush

மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா என அந்த வீட்டில் ஆனந்தமாக குடும்பம் நடத்த ஆசைப்பட்ட தனுஷ்... எதிர்பாராத சில கருத்து வேறுபாடு காரணமாக காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ரஜினிகாந்த்
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினி ரிஜெக்ட் பண்ணிய பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா... அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image2
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved