MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டு தோல்வி படங்களுக்கு பின்... மீண்டும் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..!

இரண்டு தோல்வி படங்களுக்கு பின்... மீண்டும் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் கடைசியாக நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், அடுத்தாததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 23 2023, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான  பூஜா ஹெக்டே, மாடலாக இருந்து பின்னர்... தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய, 'முகமூடி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

மிகப்பெரிய பொருட்செலவில் நடிகர் ஜீவா, நரேன் நடிப்பில் வெளியான இப்படம் படு தோல்வியை சந்தித்தது.  பூஜா ஹெக்டே நடித்த படமே தோல்விப்படமாக அமைந்ததால், ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே கண்டுகொள்ளப்படாத நடிகையாக மாறினார்.

லோ நெக் கவர்ச்சியில்.... கிழிந்த உடையில் அப்பட்டமாக அந்த இடத்தை காட்டி அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!
 

35

தமிழ் திரையுலகம் கை கொடுக்கவில்லை என்றாலும், பூஜா ஹெக்டேவின் கவர்ச்சிக்காக தாங்கி பிடித்தது தெலுங்கு திரை திரையுலகம். ஆரம்பத்தில், தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கிய இவர், அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதால் முன்னணி ஹீரோயினாக மாறினார். அதே போல் பாலிவுட் திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள பூஜா ஹெக்டே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.

45

கடைசியாக பூஜா ஹெக்டே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த, 'பீஸ்ட்' திரைப்படம் படு தோல்வியை அடைந்த நிலையில், தற்போது இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் மற்றும் யாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? 10 ஆவது பிறந்தநாளில் கியூட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!
 

55

அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி பையா படத்தின் 2 ஆம் பாகமாக எடுக்க உள்ள, படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ள தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக பூஜா நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை தற்போது பரபரப்பாக நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பூஜா ஹெக்டே
ஆர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved