தங்க நிற சேலையில்... தலையில் ஒத்த ரோசாவோடு பின்னழகை வர்ணிக்க வைத்த ஷிவானி நாராயணன்! தாறு மாறு போட்டோஸ்!
நடிகை ஷிவானி நாராயணன் தங்கள் நிற சேலையில் சும்மா தகதவென ஜொலிக்கும் அழகில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுத்து கிளுகிளுப்பேற்றுள்ளார்.
சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள ஷிவானி நாராயணன், தன்னுடைய 15 வயதிலேயே பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து, அசத்தியவர். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கர், ரெட்டை ரோஜா, என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த இவருக்கு 18 வயதை தாண்டியதும் திரையுலகில் அறிமுகமாகும் ஆசை பற்றிக்கொண்டது.
பிக்பாஸ் வாய்ப்பு முதலில் வந்தபோது ஏற்க மறுத்து ஷிவானி நாராயணன், பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிரடியாக உள்ளே நுழைந்து... சைலண்டாக இருந்தே 90 நாட்களுக்கு மேல் ஓட்டினார். பல போட்டியாளர்கள் முட்டி, மோதி விளையாடிய போது... இவரது சைலன்ட் கேம் வேலைக்கு ஆகாத நிலையில், மக்களே இவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பிக்பாஸ் ப்ரவேசத்துக்கு பின்னர், பல சின்னத்திரை வாய்ப்பு படை எடுத்து வந்து வாசல் கதவை தட்டிய போதிலும், வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்ட ஷிவானி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாது மனைவியாக இறங்கி நடித்தார். மேலும் வீட்டுல விஷேஷம் போன்ற சில படைகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அழகில் ரசிகர்களை மயங்கினார்.
பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்பை பிடிக்க... முட்டி மோதி வருகிறார். கவர்ச்சிக்கு தடை போடாமல் கலக்கலாக சில போட்டோ ஷூட் நடத்தி வரும் ஷிவானி, தற்போது தங்க நிற சேலையில், ஒற்றை ரோசாவோடு, பழையகாலத்து சரோஜா தேவி போல், பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.