அந்த நடிகையை மிஞ்ச... புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சஞ்சிதா ஷெட்டி..! கிறங்க வைக்கு ஸ்டில்ஸ்..!

First Published 19, Oct 2019, 7:44 PM

சமீபத்தில்... நடிகை ரம்யா பாண்டியன், புடவையில் இடுப்பை காட்டி ஓவர் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தார். அவரை தொடர்ந்து தற்போது, பல நடிகைகள் புடவை கட்டி கவர்ச்சி காட்டி வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது, நடிகை சஞ்சிதா ஷெட்டி புடவையை விளக்கி விட்டு எடுத்து கொண்டுள்ள புகைப்படம் இதோ... 

கண்ணால் பேசும் கண்மணி

கண்ணால் பேசும் கண்மணி

சேலையில் செம்ம அழகு

சேலையில் செம்ம அழகு

பிளாக் அண்ட் வைட்டில் மின்னும் நடிகை

பிளாக் அண்ட் வைட்டில் மின்னும் நடிகை

வாண்டடா கவர்ச்சியா

வாண்டடா கவர்ச்சியா

என்னம்மா இப்படி பண்றீங்கலே மா...?

என்னம்மா இப்படி பண்றீங்கலே மா...?

ரசிக்க வைக்கும் சஞ்சிதா

ரசிக்க வைக்கும் சஞ்சிதா

loader