MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலா..! பாக்ஸ் ஆபிஸில் லவ் டுடேவிற்கு டஃப் கொடுக்கும் சமந்தாவின் யசோதா

மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலா..! பாக்ஸ் ஆபிஸில் லவ் டுடேவிற்கு டஃப் கொடுக்கும் சமந்தாவின் யசோதா

லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வந்த நிலையில் தற்போது யசோதா படமும் அப்படத்திற்கு போட்டியாக வசூலை வாரிக் குவித்து வருகிறது. 

1 Min read
Author : Ganesh A
Published : Nov 14 2022, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யசோதா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அவர் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கதையம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

24

யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா, அத்துடன் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... அம்மா சொன்ன வார்த்தை..! சாபத்திற்கு பயந்து காதலை விட்டுக்கொடுத்த ஷிவின்..! கதையை கேட்டு கண்கலங்கிய ரக்ஷிதா!

34

அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தாவுக்கு இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பு பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் யசோதா படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44

அதன்படி இப்படம் முதல் மூன்று நாளில் ரூ 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 4-ந் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வந்த நிலையில் தற்போது யசோதா படமும் அப்படத்திற்கு போட்டியாக வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதனால் இந்த இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... தளபதி 67-ல் இருந்து இயக்குனர் திடீரென வெளியேறியதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image2
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Recommended image3
சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved