MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கடுமையான சண்டை பயிற்சி எடுக்கும் சமந்தா? அட்வைஸ் கொடுத்த ஹாலிவுட் பிரபலம் !

கடுமையான சண்டை பயிற்சி எடுக்கும் சமந்தா? அட்வைஸ் கொடுத்த ஹாலிவுட் பிரபலம் !

ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் யானிக் பென் பரிந்துரையின் படி சமந்தாவுக்கு எம் எம் ஏ -யில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jul 21 2022, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SAMANTHA

SAMANTHA

ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் நாயகிகளில் ஒருவராகி விட்டார் சமந்தா. அவர் தற்போது கலந்து கொண்டுள்ள காபி வித் கரன்  நிகழ்ச்சிகள் அக்ஷய் குமார் உடன் போட்டுள்ள ஆட்டம் குறித்த வீடியோ கிளிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
SAMANTHA

SAMANTHA

இதன் மூலம் பாலிவுட்டில் சமந்தாவுக்கு சிறந்த என்ட்ரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஓடிடி தளத்தின் மூலம் தி ஃபேமிலி மேன் 2 வில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் பயங்கரவாதியான தனது மாஸ் காட்ட காத்திருக்கிறார் நாயகி. தீவிரவாதியாக நடித்து வரும் சமந்தா இந்த சீரிஸ் மூலம் பான் இந்தியா என்ட்ரியை பெற்றார். ராஜன் டி கே இயக்கி வரும் இதில் தவான் முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கப்பல் போன்ற காரில் வந்திறங்கிய தளபதி...அன்சீன் வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

35
SAMANTHA

SAMANTHA

தற்போதைய புதிய அப்டேட்டாக பயங்கரவாதி கதாபாத்திரத்தை சிறப்பாக நடிக்க நாயகி தற்போது கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் யானிக் பென் பரிந்துரையின் படி சமந்தாவுக்கு  எம் எம்  -யில் கடுமையான பயிற்சி பாங்காக்கில் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது சமந்தா ஃபேமிலி மேன் 2 மற்றும் யசோதாவில்  நடித்து வருகிறார்.

மேலும்  செய்திகளுக்கு...அடக்கடவுளே! சாய் பல்லவியின் கார்கி படத்தின் மொத்த வசூலே இவ்வளவு தானா?

45
SAMANTHA

SAMANTHA

முன்னதாக தனது காதல் கணவர் நாகசைதன்யாவை பிரிந்த பிறகு தனது பாதையை முழுவதுமாக மாற்றிவிட்ட சமந்தா. அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களோடு தனது ஹார்டு ஒர்க் வீடியோக்களையும் வெளியிடுவார்.

மேலும் செய்திகளுக்கு..பிக்பாஸ் சென்ட்ராயன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

55
SAMANTHA

SAMANTHA

வெயிட் லிப்ட் செய்யும் இவரது கடும் முயற்சி பல முன்னணி நாய்களுக்கு எடுத்துக்காட்டாக இவரை மாற்றி உள்ளது என்றே கூறலாம். தற்போது கட்டுடல் ஆக மாறிய சமந்தாவின் ஒவ்வொரு செய்தியும் வைரல் ஆவது இயற்கையான ஒன்றாகி விட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image2
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved