MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மயோசிடிஸ் நோயால் அழகெல்லாம் போச்சேனு கிண்டலடித்தவருக்கு... Thug Life பதில் அளித்து தரமான பதிலடி கொடுத்த சமந்தா

மயோசிடிஸ் நோயால் அழகெல்லாம் போச்சேனு கிண்டலடித்தவருக்கு... Thug Life பதில் அளித்து தரமான பதிலடி கொடுத்த சமந்தா

சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டதாகவும், இதற்காக வருத்தப்படுவதாகவும் நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு சமந்தாவே பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 10 2023, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த நோய் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடந்த சாகுந்தாலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் சமந்தா.

24

மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் அவர் பங்கேற்ற முதல் பட நிகழ்ச்சி இதுவாகும். இதனால் இந்த விழாவில் பேசும்போதும் சற்று எமோஷனல் ஆன சமந்தா கண்ணீர்விட்டு அழுதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சினிமா மீதான காதலை மட்டும் தான் இழக்கவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் சமந்தா பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்... மயோசிட்டிஸ் பிரச்சனையால் சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! படவிழாவிற்கு கையில் ஜெபமாலையுடன் வந்த புகைப்படங்க

34

இதனிடையே சமந்தா நேற்று சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்  கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டது. இதற்காக வருத்தப்படுவதாக பதிவிட்டு இருந்தார். சமந்தா நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இந்த வேளையில் நெட்டிசன் போட்ட இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

44

இந்த பதிவை பார்த்த சமந்தா, அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மாதக்கணக்கான சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக்கொள்ளும் நிலை என்னைப்போல் உங்களுக்கும் வந்துவிடக்கூடாது என நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக என்னிடமிருந்து அன்பைத் தருகிறேன்” என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த Thug Life பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... விஜய் முதல் யோகிபாபு வரை... வாரிசு படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved