MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆர்.ஆர்.ஆர் முதல் தி வேல் வரை... ஆஸ்கர் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ

ஆர்.ஆர்.ஆர் முதல் தி வேல் வரை... ஆஸ்கர் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ

95-வது ஆஸ்கர் விருது விழாவில் வென்று சாதனை படைத்த படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 15 2023, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ஆர்.ஆர்.ஆர் (RRR)

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இப்படத்தை ஜீ5 மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers)

கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற இந்திய ஆவண குறும்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

39

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)

95-வது ஆஸ்கர் விழாவில் 7 விருதுகளை வென்று குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்கிற அமெரிக்க திரைப்படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

49

ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet On The Western Front)

ஆஸ்கர் விழாவில் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் என்கிற ஜெர்மன் நாட்டு திரைப்படம் 4 விருதுகளை வென்று குவித்தது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

59

பிளாக் பாந்தர் வகாண்டா ஃபார்எவர் (Black Panther Wakanda Forever)

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வென்ற பிளாக் பாந்தர் வகாண்டா ஃபார்எவர் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பணம் கொடுத்து ஆஸ்கர் விருது வாங்கியதா ஆர்.ஆர்.ஆர்? ஒரே பதிவால் சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

69

அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar The Way Of Water)

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வி எஃப் எக்ஸிற்கான விருதை வென்ற அவதார் 2 படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஆப்பிள் டிவி மற்றும் வூட் ஆகிய நான்கு ஓடிடி தளங்களில் வருகிற மார்ச் 28-ந் தேதி முதல் பார்க்கலாம்.

79

டாப் கன் மேவ்ரிக் (TopGun Maverick)

டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற டாப் கன் மேவ்ரிக் திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை வென்றிருந்தது. இப்படத்தை அமேசான் பிரைமில் கண்டுகளிக்கலாம்.

89

பினாச்சியோ (Pinocchio)

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற பினாச்சியோ என்கிற திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

99

இந்தியாவில் காணமுடியாத படங்கள்

ஆஸ்கர் விருது வென்ற தி வேல் (The Whale), உமன் டால்கிங் (Women Talking), நாவல்னி (Navalny) ஆகிய மூன்று திரைப்படங்களை இந்தியாவில் காண முடியாது. இருப்பினும் மற்ற நாடுகளில் இப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம். தி வேல் மற்றும் உமன் டாக்கிங் படங்கள் அமேசானிலும், நாவல்னி படம் எச்பி.ஒ.மேக்ஸிலும் ஸ்டிரீம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இளையராஜாக்கு போட்டியா இறக்கிவிடப்பட்ட 2 குதிரைகளும் ஆஸ்கர் அடிச்சிருச்சு! ARR, கீரவாணிக்கு இப்படிஒரு ஒற்றுமையா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved