Ramya Pandian : பனியிலும் கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மொட்டை மாடி போட்டோ சூட் நடத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் ரம்யா பாண்டியன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
பிறகு குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமானார்.
முதல் படத்தில் தோல்வியை சந்தித்த அவர் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்தவர் தற்போது கிளாமர் காட்ட தொடங்கினார்.
இவர் எடுக்கும் கவர்ச்சி போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
அந்தவகையில், தற்போது ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

