- Home
- Gallery
- Ramya Pandian: கடற்கரையில் தாவணியை பறக்க விட்டு... காத்து வாக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
Ramya Pandian: கடற்கரையில் தாவணியை பறக்க விட்டு... காத்து வாக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் கடற்கடையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Ramya Pandian Photos
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் திறமையான மற்றும் தைரியமான பெண் என்பதை நிரூபித்த ரம்யா பாண்டியன், தற்போது வரை தன்னுடைய நடிப்பு திறமைக்கு தீனி போடும்படியான கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.
Ramya Pandian Photos
அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டிக்கு ஜோடியாக நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது.
Ramya Pandian Photos
இவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'இடும்பன்காரி'. இந்த படத்தில் இதற்க்கு முன் இவர் நடித்த படங்களின் கதாபாத்திரத்தை விட, வலுவான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Ramya Pandian Photos
மேலும் இவருக்கு தினமும் பல இயக்குனர்கள் படையெடுத்து வந்து கதை கூறி சென்றாலும்... தன்னுடைய மனதிற்கு திருப்திகரமாக இருக்கும் கதைகளையும், கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
Ramya Pandian Photos
அதே போல் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டவும் தயாராகியுள்ள ரம்யா பாண்டியன்... இதனை தன்னுடைய போட்டோ ஷூட் மூலம், சூசகமாக தெரிவித்து வருகிறார்.
Ramya Pandian Photos
எங்கு சென்றாலும் அங்கிருந்து எடுத்து கொள்ளும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ரம்யா பாண்டியன், தற்போது மிதமான மேக்கப்பில், கடற்கடையில் தன்னுடைய தாவணியை பறக்கவிட்டு காத்து வாக்கில் வெளியிட்டுள்ள கலக்கல் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.