MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

மலையாளத் திரையுலகில், மிகப்பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. இந்த அறிக்கை வெளியிட்ட பின்னர் அடுத்தடுத்து பல நடிகைகள் பாலியல் ரீதியான பிரச்சனைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்யப்பட்டதாக நடிகை ராதிகா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறி அதிரவைத்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 02 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Radhika Sarathkumar

Radhika Sarathkumar

பிரபல நடிகரின் வஞ்சத்திற்கு ஆளாகி, நான்கு பேரால் கடத்தி காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் பிரபல நடிகை. இந்த சம்பவம் 2017-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகைகளுக்கு சினிமாவில் ஏற்படும் பாலியல் பிரச்சனை குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Hema Committee

Hema Committee

இதில் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை வெளிப்படையாக கூறலாம் என்றும், அவர்கள் பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடந்து, பல நடிகைகள் தங்களுக்கு நடிகர்களால், இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும் நடந்த அதிர்ச்சி சம்பவங்களை அடுக்கினர்.

பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கில் பங்கேற்கும் 14 போட்டியாளர்களின் முழு விவரம் இதோ..!
 

36
Kushboo

Kushboo

இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து,  சில சீனியர் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து மீண்டும் பேச துவங்கியுள்ளது மட்டும் இன்றி, அதனை எப்படி தைரியமாக எதிர்கொண்டனர் என்பது பற்றியும் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய பேட்டி ஒன்றில்... தயாரிப்பாளர் ஒருவர் தவறான அணுகு முறையுடன், தன்னுடைய ரூமுக்கு வந்த போது காலில் போட்டிருந்த செருப்பை அவர் முன்பு காட்டி, இங்கு அடிக்கவா அல்லது யூனிட் முன்பு அடிக்கவா என கேட்டதாக அதிர்ச்சி கொடுத்தார்.

 

46
Radhika Sarathkumar

Radhika Sarathkumar

அதே போல் நடிகை ராதிகா கேரவனில் கூட நடிகைகளுக்கு தெரியாமல் சிலர் கேமராக்கள் பொருந்துவதாக கூறி பகீர் கிளப்பினார். இளம் நடிகைகளை விட சீனியர் நடிகைகளே அதிகம் இப்படிப்பட்ட சம்பவங்களை வெளிப்படையாக கூறிவரும் நிலையில், தற்போது நடிகை ராதிகா முத்தத்துக்கு பெயர் போன நடிகர் படத்தில் தன்னையும் தன்னுடைய தங்கையையும் கட்டாயப்படுத்தி முத்த காட்சியில் நடிக்க வற்புறுத்தியதாக பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மௌனம் கலைத்த நடிகர் மம்முட்டி! ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பரபரப்பு கருத்து!
 

56
Kamalhaasan

Kamalhaasan

இது குறித்து நடிகை ராதிகா தன்னுடைய பழைய கூறியுள்ளதாவது... "பொதுவாகவே கமலஹாசன் நடிக்கும் படங்களில் முத்த காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இப்படிப்பட்ட காட்சிகள் இளவட்ட ரசிகர்களை கவர்வதால் இது போன்ற காட்சிகளை வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி தான் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் முத்த காட்சிகள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. ஒரு சில நடிகைகள் சகித்துக் கொண்டு இது போன்ற காட்சிகளின் நடித்தாலும், ஒரு சிலர் முத்த காட்சி காரணமாகவே கமல்ஹாசனின் படங்களில் நடிக்க தயங்குவார்கள்.
 

66
Nirosha

Nirosha

முத்த காட்சிக்கு நான் தயக்கம் காட்டியதன் காரணமாகவே, சிப்பிக்குள் முத்து திரைப்படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் உடன் நடிக்கும் படங்களை குறைத்துக் கொண்டேன். என்னை மட்டும் இன்றி என்னுடைய தங்கைக்கு கூட உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என டார்ச்சர் செய்யப்பட்டார். அப்போது அதை நான் தடுத்ததால், சிலரது கோபத்திற்கு ஆளானேன். பல வாய்ப்புகளும் நான் இழக்க நேரிட்டது என நடிகை ராதிகா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். 

என் ரூமுக்குள் நுழைந்தார் தயாரிப்பாளர்.! குஷ்பு செய்த வேற லெவல் செம்ம சம்பவம்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா சரத்குமார்
கமல்ஹாசன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved