MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கில் பங்கேற்கும் 14 போட்டியாளர்களின் முழு விவரம் இதோ..!

பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கில் பங்கேற்கும் 14 போட்டியாளர்களின் முழு விவரம் இதோ..!

இன்று துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Sep 01 2024, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Telugu 8

Bigg Boss Telugu 8

பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சி, இந்த முறை தமிழ் பிக்பாஸ் துவங்குவதற்கு முன்பே ஆரம்பமாகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த  நிகழ்ச்சி பற்றிய பல சுவாரஸ்ய தகவல் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்ல உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றி பார்ப்போம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
14 Contestant Enter Today

14 Contestant Enter Today

அதன்படி இந்த முறை மொத்தம் 14 பேர் இந்த பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும்,  இவர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான சில பிரபலங்களும் உள்ளனர் என்பதால், நிகழ்ச்சி துவங்கும் முன்பே பிக்பாஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
 

35
Biggboss Season 8 Telugu Contestant

Biggboss Season 8 Telugu Contestant

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் அஃப்ரிட், யாஷ்மி கவுடா,  கமெடியன் அபய், டான்சர் நைனிகா.  நடிகர் ஆதித்ய ஓம், விஷ்ணு பிரியா, பிரிதிவிராஜ், மணிகண்டா, சோனியா, சீதா, சேகர் பாட்ஷா, பிபாகா, நிகில், பிரேரனா, ஆகியோர்.

மௌனம் கலைத்த நடிகர் மம்முட்டி! ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பரபரப்பு கருத்து!
 

45
Anchor Nagarjuna

Anchor Nagarjuna

ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் துவங்கினாலும் வயல் கார்டு மூலம் யாரும் எதிர்பாராத சிலர் உள்ளே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை இளம் வயது போட்டியாளர்கள் அதிகம் உள்ளதால் கண்டிப்பாக பிக்பாஸ் தெலுங்கில் இம்முறை காதல் கன்டென்ட் உருவாவது உறுதி என கூறப்படுகிறது.
 

55
Biggboss House

Biggboss House

கடந்த முறை பிக்பாஸ் தமிழில் இடம்பெற்றது போல், இந்த முறை பிக்பாஸ் தெலுங்கில் இரண்டு வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் பிக்பாஸ் TRP-யை அதிகரிக்க சிறப்பு விருந்தினர்களாக நாகர்ஜுனா தன்னுடைய மகன் நாக சைதன்யா மற்றும் வருங்கால மருமகள் சோபிதாவை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்கும் நாக சைதன்யா - சோபிதா! ஆச்சர்ய தகவல்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(0.2 ov)4/1
IND need 256 runs in 118 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(57.2 ov) 329 & 158/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved