- Home
- Cinema
- Parasakthi Movie : தனிவிமானத்தில் கேரளாவுக்கு பறந்த 'பராசக்தி' படக்குழு! எதுக்காக தெரியுமா?
Parasakthi Movie : தனிவிமானத்தில் கேரளாவுக்கு பறந்த 'பராசக்தி' படக்குழு! எதுக்காக தெரியுமா?
பராசக்தி பட குழுவினர் இன்று தனி விமானத்தில் கேரளா சென்றுள்ளனர். அதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம்.

விஜய் நடிக்கும் 'ஜனநாயகம்' படத்திற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'பராசக்தி' படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மாணவர்களின் எழுச்சியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளத்காக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பட குழுவினர் தனி விமான மூலம் கொச்சி சென்றுள்ளனர். அதனை அடுத்து ஹைதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

