- Home
- Cinema
- Pandian Stores Meena : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ரணகளம் - துபாய் பாலைவனத்தில் ரிலாக்ஸ் ஆகும் மீனா போட்டோஸ்
Pandian Stores Meena : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ரணகளம் - துபாய் பாலைவனத்தில் ரிலாக்ஸ் ஆகும் மீனா போட்டோஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹேமா ராஜ்குமார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், துபாய்க்கு சென்ற இவர் அங்கு பாலைவனத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவற்றில் சில புகைப்படங்கள் உங்களுக்காக இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

