MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ்; மீண்டும் "ஆண்டவர்" வரணும்; கோஷம் எழுப்பும் ரசிகர்கள் - விஜய் சேதுபதி மீது அதிருப்தியா?

பிக் பாஸ்; மீண்டும் "ஆண்டவர்" வரணும்; கோஷம் எழுப்பும் ரசிகர்கள் - விஜய் சேதுபதி மீது அதிருப்தியா?

Bigg Boss Tamil Season 8 : இதுவரை 7 சீசன்களாக உலக நாயகன் கமல் இயக்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்பொது விஜய் சேதுபதி இயக்கி வருகிறார்.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 12 2024, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamal Vs Vijaysethupathi

Kamal Vs Vijaysethupathi

சின்னத்திரை நிகழ்ச்சிகளை பொறுத்த வரை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் நடந்து வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதுவரை 7 ஆண்டுகளாக ஏழு சீசன்களாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவருக்கு இருக்கும் பணி சுமையின் காரணமாக இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி மிகச்சிறந்த தொகுப்பாளராக பயணித்து வந்ததாக அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் அவரை கொண்டாடினர். போட்டியாளர்கள் செய்யும் செயல்களுக்கு முகத்திற்கு நேரே நச்சென்று அவர் பதில் சொல்லும் விதம், பலரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

அமரன் தந்த தெம்பு; தல அஜித்துடன் நேருக்கு நேர் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vijay sethupathi

vijay sethupathi

பிக் பாஸ் நிகழ்ச்சி 9 ஆண்கள் மற்றும் 9 பெண்களோடு கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி துவங்கியது. இந்த நிலையில் முதல் நாளிலேயே நடிகை சாச்சனா வீட்டை விட்டு வெளியேறி, அதன் பிறகு ரகசிய கதவின் வழியே உள்ளே நுழைந்தார். மேலும் முதலாவது நாளில் ரவீந்தர் எலிமினேட் ஆக, 14-வது நாளில் அர்னவ், 21 வது நாளில் தர்ஷிகா மற்றும் 35வது நாளில் சுனிதா என்று இதுவரை நான்கு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இப்போது வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் புதிதாக 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

34
bigg boss season 8 tamil

bigg boss season 8 tamil

இந்த நான்கு வாரங்களும் நடுவராக அசத்தி வந்த விஜய் சேதுபதி மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி வந்த ரசிகர்கள், கடந்த சில எபிசோடுகளாக ஒரு தலைப்பட்சமாக விஜய் சேதுபதி செயல்பட்டு வருவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு நல்ல கமெண்ட்களையும், பிடிக்காதவர்களை வசைபாடியும் பேசி வருவதாக கூறுகின்றனர். மேலும் விஜய் சேதுபதி ஒரு நடுநிலையான மனிதராக இல்லாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்கின்ற ஹேஷ்டேக்குகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்த நிலையில், இப்போது அது படிப்படியாக குறைந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

44
Kamal

Kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை இந்த முறை அதிக அளவிலான போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமாகத்தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள். அதே நேரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் இப்பொது ரசிகர்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved