MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமரன் தந்த தெம்பு; தல அஜித்துடன் நேருக்கு நேர் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

அமரன் தந்த தெம்பு; தல அஜித்துடன் நேருக்கு நேர் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

Ajith Vs Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலக அளவில் வெற்றி திரைப்படமாக மாறி 300 கோடி ரூபாய் வசூலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 12 2024, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyan

Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கி, அதன் பிறகு நகைச்சுவை நாயகனாக தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று. இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தின் வசூலையே முறியடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிய நாயகனாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன் என்றால் அது மிகையல்ல. பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "அமரன்" என்கின்ற திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன்.

விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Amaran

Amaran

உலக அளவில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தற்பொழுது 250 கோடி ரூபாய் என்கின்ற இலக்கை கடந்து, 300 கோடி என்கின்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்து அசத்தியிருக்கின்றார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவும், அவருடைய கேரியர் பெஸ்ட் படமாகவும் மாறியிருக்கிறது அமரன். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை தான் அவர் இந்த திரைப்படத்தில் ஏற்று நடித்திருக்கிறார். தொடக்கத்தில் சில சர்ச்சைகளை இந்த திரைப்படம் சந்தித்து வந்தாலும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடி வருகிறது.

34
Vidaamuyarchi

Vidaamuyarchi

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே படபிடிப்பு பணிகளில் இருந்து வரும் தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் "குட் பேட் அக்லி" திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோடு அப்படத்தின் அறிவிப்பு வந்தது.ஆனால் தொடர்ச்சியாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நீண்டு கொண்டே போவதால், அந்த படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி மே 1ம் தேதி 2025 ஆம் ஆண்டு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

44
Good Bad Ugly

Good Bad Ugly

இந்த சூழலில் தற்பொழுது சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா நடிகர்களை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தை தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை அந்த திரைப்படம் ஏற்படுத்தி உள்ள நிலையில் தல அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் அதை மே 1ம் தேதி சிவகார்த்திகேயனின் இந்த புதிய திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.

சீமானை பார்த்து விஜயலட்சுமி இப்படி சொல்லிட்டாங்களே! அப்படி என்ன சொன்னாங்க பாக்குறீங்களா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
அஜித் குமார்
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved