MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?

விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும், அந்த படம் 2 பாகமாக வெளியாகி ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தான் இந்த குழந்தை.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 12 2024, 07:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shobita Dhulipala Rare Photos

Shobita Dhulipala Rare Photos

திரையுலகில் காதல் சர்ச்சைகளில் பிரபலங்கள் சிக்குவது வழக்கமான ஒன்று என்றாலும், ஒரு சில பிரபலங்கள் மட்டுமே தங்களின் காதலை ஊரறிய கூறி திருமண பந்தத்தில் இணைகின்றனர். இன்னும் சிலர், திருமணத்திற்கு முன்பே பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது விவாகரத்தான நடிகரை சொத்துக்காக ஒரு இளம் நடிகை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நடிகை யார்? என்ன சமாச்சாரம் என்பதை முழுமையாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Shobita Dhulipala Childhood Pics

Shobita Dhulipala Childhood Pics

இந்த புகைப்படத்தில். செம்ம கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம், வேறு யாரும் அல்ல... இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலா தான்.

ஆந்திராவை சேர்ந்த இவர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு வணிக கடற்படை பொறியாளராக இருந்தவர். அம்மா பள்ளி ஆசிரியை.  தன்னுடைய பள்ளி படிப்பை விசாகப்பட்டினத்தில் முடித்த சோபிதா, பின்னர் மும்பைக்கு  குடிபெயர்ந்தார். கார்ப்பரேட் சட்டம் பயின்று பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் H.R. வணிகம் மற்றும் பொருளாதாரம் தேர்வு செய்து படித்தார். 

சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!

35
Shobita Dhulipala Enter in Cinema Industry

Shobita Dhulipala Enter in Cinema Industry

படிப்பில் சோபிதா சுட்டி என்றாலும், சிறு வயதில் இருந்தே, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்றார். 2010 ஆண்டு நேவி பால் பின் 2010 என்கிற அழகி போட்டியில் கலந்து கொண்டு கடற்படை ராணியாக தேர்வு செய்யப்பட்டார். இது தான் சோபிதாவுக்கு அழகி போட்டி மீதான ஆர்வம் வர காரணமாக அமைந்தது.

தோழி மூலம் மாடலிங் துறையில் நுழைந்த சோபிதா,   பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் எர்த் 2013, மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாடலிங் செய்து கொண்டே திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கிய இவருக்கு, பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

45
Shobita Dhulipala and Nagachaitanya

Shobita Dhulipala and Nagachaitanya

பின்னர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில், சில ரசிகர்கள் தங்களின் அதிருப்தியையை தெரிவித்தனர். 

இந்நிலையில், தெலுங்கு நடிகர்  நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வந்த சோபிதாவுக்கு, அடுத்த ஆண்டு சைதன்யாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

55
Naga Chaitanya Fiance

Naga Chaitanya Fiance

சமந்தா நாக சைதன்யாவை பிரிய முக்கிய காரணம் சோபிதா தான் என கூறப்படும் நிலையில், நாக சைதன்யா ரூ.3330 கோடி சொத்துக்கு அதிபதி என்பதால் தான் சோபிதா அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாவும்  சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் நாக சைதன்யா ரசிகர்கள் இது உண்மையான காதல் என்பதால் தான் திருமணம் வரை வந்துள்ளதாக தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வந்தனர். கூடிய விரைவில் 3330 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யாவின் மனைவியாக போகிறார் சோபிதா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாகார்ஜுனா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved