MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!

சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!

இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா காம்போவில் உருவாகியுள்ள, 'கங்குவா' திரைப்படத்தின் முழு படத்தை பார்த்து விட்டு சென்சார் அதிகாரிகள் கூறியுள்ள விமர்சனம் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 12 2024, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suriya Kanguva film

Suriya Kanguva film

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து 2022-ஆம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பின்னர், விக்ரம், ராக்கெட்டரி  நம்பி ஏஃபெட், சர்பராஸ் போன்ற படங்களில் கேமியோ ரோலில் மட்டுமே நடித்த நிலையில், ஹீரோவாக நடித்து ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது.

'எதற்கும் துணிந்தவன்' ரிலீசுக்கு பின்னர், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்... 'கங்குவா' திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் தீபாவளியை முன்னிட்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவழியாக நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Actor Suriyas upcoming Kanguva film

Actor Suriyas upcoming Kanguva film

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா முதல் முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படம், வரலாற்று கதையம்சம் கொண்ட  ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. தற்போது சூர்யா மற்றும் படக்குழுவினர், சூறாவளியாக சுழன்று படத்தின்  புரமோஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

 

35
Actor Suriya Kanguva

Actor Suriya Kanguva

'கங்குவா' திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்க, அனிமல் பட நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சூர்யா இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்து மிரட்டி உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

45
Kanguva First Review

Kanguva First Review

இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியான நிலையில், 'கங்குவா' திரைப்படத்தின் பாதியை பார்த்ததாக கடந்த மாதம் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், படம் லெவலில் இருப்பதாக தன்னுடைய விமர்சனத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதே போல் பாடலாசிரியர் விவேகா "கங்குவா பார்த்து மெய்சிலிட்டேன். இந்திய சினிமாவில் பெருமைமிகு பிரம்மாண்டம்.  இயக்குனர் சிவா நம்மை வேறு உலகுக்கு அழைத்து செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம் என புகழ்ந்து தள்ளி இருந்தார்".

ஆண்மை இருக்கானு அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்; வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வைத்த அஜித்!

55
Censor Board Review in Kanguva

Censor Board Review in Kanguva

இதை தொடர்ந்து 'கங்குவா' படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இப்படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியது மட்டுமின்றி, படக்குழுவினரை மனதார படக்குழுவினரை பாராட்டி உள்ளனர். 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் இந்தத் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சம் எனவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் இப்படம் இருப்பதாகவும் சென்சார் குழுவினர் கூறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக சென்சார் குழுவினர் இந்த அளவுக்கு எந்த ஒரு படத்தையும் பாராட்டியது இல்லையாம். எனவே 'கங்குவா' படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
சிறுத்தை சிவா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved