MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீமானை பார்த்து விஜயலட்சுமி இப்படி சொல்லிட்டாங்களே! அப்படி என்ன சொன்னாங்க பாக்குறீங்களா!

சீமானை பார்த்து விஜயலட்சுமி இப்படி சொல்லிட்டாங்களே! அப்படி என்ன சொன்னாங்க பாக்குறீங்களா!

நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் கொடுத்து வீடியோ கேட்டு டார்ச்சர் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீமானின் முதலமைச்சர் கனவை விட்டுவிடுமாறும், தன் கண்ணீரும் அக்காவின் கண்ணீரும் சீமானை சும்மா விடாது என்றும் கூறியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 12 2024, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி சீரழித்ததாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கூமுட்டை, லாரி அடித்து செத்துப் போயிடுவேன்னு சாபம் விட்ட சீமானை விஜயலட்சுமி லெப்ட் ரைட் வாங்கினார். 

25

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு சீமானை அலறவிட்டுள்ளார். அதில், வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான். ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியத்தை பற்றி இவ்வளவு கதை பேசிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று சொல்லியாச்சு. அப்போ நான் என்ன மிஸ்டர் சீமான், இந்தி அப்பா அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவள்தான். ஒண்ணும் இல்ல மிஸ்டர் சீமான்.

இதையும் படிங்க: பெண்களை சீரழித்த சீமான்! நீங்கள் தான் கூமுட்டை! விஜய் அண்ணனுக்காக ரீ என்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி!

35

அடுத்து என்னை முதலமைச்சரா ஆக்குங்க என்று சொன்னீங்களே. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க. அதன்பிறகு உங்களை முதலமைச்சரா ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சிக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது, தமிழ்நாட்ல யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, அதுக்கு அப்புறம் ராப்பகலா என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே. அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன். 

இதையும் படிங்க:   TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4! இன்னும்10 நாட்கள் தான் இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

45

அதையெல்லாம் அப்படியே மறைச்சிட்டு திமுக விஜயலட்சுமியை கூட்டிட்டு வந்து இருக்காங்க. என் பெயரைக் நாஷம் செய்வதற்கு என பச்சைப் பொய் சொன்னீங்ளே. அவ்வளவுதானா மிஸ்டர் சீமான் உங்க யோக்கியதை? வெறும் 5000 ரூபாய்க்கு உங்க  வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறானா. அதை என்னவென்று சால் பண்ற யோக்கியதை உங்க கிட்ட இருக்கா. ஏதோ வாபஸ் கொடுத்துட்டு போய்ட்டாபா அப்படி சொல்லிட்டு  உங்க பொண்டாட்டி முன்னாடி வந்து பழக்கத்திற்கு இவதான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை?

இதையும் படிங்க:  Registration Office: அடேங்கப்பா! டாஸ்மாக் வருமானத்தை மிஞ்சியதா பதிவுத்துறை வருவாய்! எத்தனை கோடி தெரியுமா?

55

இதையெல்லாம் பார்த்துக்கு அப்புறமா பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதலமைச்சராக ஆக்கப்போறாங்க? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்கள மாதிரி போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு என்றைக்கும் சிக்காது. அப்படி சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டாங்க. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என்னுட கண்ணீரை விட என்னோட அக்காவோட கண்ணீர் இருக்கு பாருங்க அது என்னைக்கும் உங்களை சும்மாவிடாது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved