MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara: மளமளவென சரியும் நயன்தாரா மார்க்கெட்! சம்பளத்தை குறைத்து எதிர்பார்க்காத ஹீரோவுடன் ஜோடி சேர்கிறாரா?

Nayanthara: மளமளவென சரியும் நயன்தாரா மார்க்கெட்! சம்பளத்தை குறைத்து எதிர்பார்க்காத ஹீரோவுடன் ஜோடி சேர்கிறாரா?

நடிகை நயன்தாரா தன்னுடைய அடுத்த படத்திற்காக, சம்பளத்தை குறைத்துக் கொண்டது மட்டுமின்றி.. யாரும் எதிர்பாராத ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 10 2023, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது கோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட் திரையுலகிலும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியாகி, ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை  நிகழ்த்திய 'பதான்' படத்தின் ஹீரோவும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

 இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரமாக மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு... தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் சென்னை திரும்ப விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? உண்மையை உடைத்த செஃப் தாமு!

36

இதையடுத்து நயன்தாரா சமீபத்தில் கதையின் நாயகியாக நடித்த O2, கனெக்ட், போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. சில படங்களில் நடிக்க கமிட்டான நிலையில், ஒரு சில காரணங்களால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால், தயாரிப்பாளரிடம்  அட்வான்சாக  பெற்ற பணத்தையும் நயன்தாரா திருப்பிக் கொடுத்ததாக கூறப்பட்டது.
 

46

இந்நிலையில் நயன்தாரா தன்னுனடய அடுத்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஹீரோ மற்றும் இயக்குனருடன் இணைந்துள்ளார். நடிகை அமலா பாலை வைத்து 'ஆடை' படத்தை இயக்கிய ரத்தக்குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிக்க உள்ளதாகவும்... இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 வயதினிலே ஸ்ரீதேவி கெட்டப்பில்... ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி கவர்ச்சி விருந்து வைத்த ஜான்வி! ஹாட் போட்டோஸ்!
 

56

இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'லியோ' படத்தில் டயலாக் ரைட்டராக இருந்து வரும் ரத்னகுமார், அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், நயன்தாரா - ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

66

அதே போல் ராகவா லாரன்ஸ் தற்போது 'ஜிகிர்தண்டா 2' மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் பிஸியாகி உள்ளார். இதுவரை கோலிவுட்டில் விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற டாப் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்தாரா, தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதோடு, தொடர்ந்து இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க உள்ளது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி சொன்னது ஒரு குத்தமா? காஜலை வம்புக்கு இழுத்து பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவராதான் போறாரோ..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved