MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும், குடும்ப நண்பர்களுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2023, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஒருபுறம் திரைப்படங்கள் நடிப்பது, பட தயாரிப்பு, பிசினஸ் என பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாலும், மற்றொருபுறம்... குழந்தைகள் மற்றும் கணவரோடு நேரம் செலவிடவும் முக்கிய கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழவும் நேரம் ஒதுக்க தவறியதே இல்லை.

25

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய குழந்தைகளுடன், பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகைகளை கொண்டாடி அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா, தற்போது கேரள மக்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விசுவை கணவரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிம்பு! விஜய் பாணியில் பிரியாணி விருந்து வைத்து அமர்க்களம்... போட்டோஸ்

35

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து ஜம்முனு உள்ளார். அதேபோல் நயன்தாரா வெள்ளை நிற கேரள புடவையில், தலையில் மல்லிகை பூ, நெற்றியில் பொட்டு என குடும்ப குத்து விளக்காக கும்முனு ஜொலிக்கிறார். ஆனால் தங்களின் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இருவருமே பதிவிடவில்லை. விரைவில் இது குறித்த புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45

சமீபத்தில் தான், நயன் - விக்கி ஜோடி தங்களுடைய மகன்களான உயிர் மற்றும் உலக்கின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுவே அவரது முதல் ஹிந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாடல்களை வைத்து விபச்சாரம்... 27 வயது மாதவன் பட நடிகை அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு..

55

சமீபத்தில் தான், நயன் - விக்கி ஜோடி தங்களுடைய மகன்களான உயிர் மற்றும் உலக்கின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுவே அவரது முதல் ஹிந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved