MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபலத்தின் கல்யாணம்; அருகருகே இருந்தும் பேசாமல் கடந்து சென்ற நயன்தாரா & தனுஷ்!

பிரபலத்தின் கல்யாணம்; அருகருகே இருந்தும் பேசாமல் கடந்து சென்ற நயன்தாரா & தனுஷ்!

Dhanush and Nayanthara : பிரபல நடிகர் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் திரை பிரபலம் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 21 2024, 08:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara

Nayanthara

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், இயக்குனராகவும் பயணித்து வருபவர் தனுஷ். அதேபோல தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பயணித்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் அண்மையில் மிகப்பெரிய பனிப் போர் ஒன்று தொடங்கியது அனைவரும் அறிந்ததே. பிரபல Netflix நிறுவனத்தில் வெளியாகியுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஒரு தொடர் சம்பந்தமான பிரச்சினை தான் கடந்த இரண்டு வார காலமாகவே பெரிய அளவில் திரைத்துறையினர் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. நயன்தாரா தரப்பில் தவறுகள் இருப்பதாக ஒரு சாராரும். தனுஷ் தரப்பிலும் தவறுகள் இருப்பதாகவும் இன்னொரு சாராரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர்.

ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்.. ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sivakarthikeyan

Sivakarthikeyan

முதல் முதலில் நயன்தாராவிற்கும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது, பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து சுமார் மூன்று நொடி காட்சியை தங்களுடைய Netflix தொடருக்காக பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி ரூபாய் நயன்தாராவிடம் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று விடப்பட்டது. ஆனால் அது மூன்று வினாடி வீடியோ அல்ல கிட்டத்தட்ட 40 வினாடிகள் ஓடும் வீடியோ, ஆகையால் நயன்தாரா நிச்சயம் தனுஷ் கேட்ட தொகையை இழப்பீடாக கொடுத்தே ஆக வேண்டும் என்றும் ஒரு சாராரும், இல்லை இல்லை, தனுஷ் தான் நயன்தாராவை ஏமாற்றியுள்ளார் என்று ஒரு சாராரும் பேசி வருகின்றனர்.

34
Aakash Baskaran

Aakash Baskaran

இந்த சூழலில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராக திகழ்ந்துவரும் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் பல்வேறு பிரபலங்களும் நேரில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் நேரில் பங்கேற்றார். அதேபோல இசையமைப்பாளர் அனிருத் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து தம்பதியினரை வாழ்த்தி சென்றார். 

44
Dhanush

Dhanush

இந்த சூழலில் தன்னுடைய திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்கின்ற முறையில் நடிகர் தனுஷ் இந்த திருமண விழாவில் பங்கேற்றார். அதேபோல நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரில் வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இப்போது இருவருக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பார்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

ரஜினியின் ஹிட் படம்; "அந்த" ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்னு சொன்ன "லேடி சூப்பர் ஸ்டார்"!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
அனிருத் ரவிச்சந்தர்
தனுஷ்
நயன்தாரா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(11.5 ov)55/2
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved