MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அக்கா தங்கை நடிகைகளுக்கு ரூ.1000 கோடி நிலத்தை வாரி வழங்கிய எம்.ஜி.ஆர்; இதுதான் காரணமாம்!

அக்கா தங்கை நடிகைகளுக்கு ரூ.1000 கோடி நிலத்தை வாரி வழங்கிய எம்.ஜி.ஆர்; இதுதான் காரணமாம்!

நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாக வழங்கிய 40 ஏக்கர் நிலம் பற்றிய சர்ச்சை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 17 2024, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Actor MGR

Actor MGR

புரட்சி தலைவர், பொன்மன் செம்மல் என்று கொண்டாடப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் வாரி வழங்கும் வள்ளல் என்று அழைக்கப்படுகிறார். நடிகர் என்பதை தாண்டி மக்கள் போற்றும் தலைவனாகவும் எம்.ஜி.ஆர் கொண்டாடப்படுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு முதலமைச்சரான அவர் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் வழங்கி உள்ளார். புதிதாக அரசியல் கட்சி தொடங்குவர்கள் கூட எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
MGR

MGR

ஆனால் எம்.ஜி.ஆரை சுற்றி பல சர்ச்சைகளும் வலம் வர தான் செய்கின்றன. எம்.ஜி.ஆருக்கும் சில நடிகைகளுக்கும் இருந்த தொடர்பு, அவரின் ராமாவரம் தோட்டம், அவர் வழங்கிய இலவசங்கள் வரை பல சர்ச்சைகள் வலம் வருகின்றன. அப்படி ஒரு சர்ச்சை தான். நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாக வழங்கிய 40 ஏக்கர் நிலம்.. இது இன்று வரை பேசப்படும் விஷயமாகவும் உள்ளது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?

37
MGR

MGR

எம்.ஜி.ஆருக்கு திடீரென கிட்னி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் மயக்கமடைந்துவிட்டார். இப்போது இருப்பது போல மருத்துவ வசதிகள் இல்லை. எனவே மூத்த மருத்துவ நிபுணர் ஒருவர் வழிகாட்டுதலின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு என்பவர் வரவழைக்கப்பட்டாராம். 

47
MGR

MGR

அவர் மிகவும் பிசியான டாக்டர். மேலும் இப்போது இருப்பது அப்போது விமான சேவைகளும் அதிகமாக இல்லை. எம்.ஜி.ஆரின் வலது கரமாக செயல்பட்ட ஆர்.எம்.வீரப்பன், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசி சிங்கப்பூர் – இந்தியா விமானத்தை 3 மணி நேரம் தாமதப்படுத்தினார். ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்த டாக்டர் கானு அந்த விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். 

57
Ambika, Radha

Ambika, Radha

எம்.ஜி.ஆருக்கு அவர் சிகிச்சை அளிக்க தொடங்கி உடன், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனக்கு கான்பிரன்ஸ் இருப்பதால் உடனடியாக கிளம்ப வேண்டும் என்று காணு கூறியுள்ளார். ஆனால் வீரப்பனுக்கோ மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன செய்வதென்று பயம். எனவே அப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளாக வலம் வந்த அம்பிகா, ராதா இருவரும் டாக்டர் காணுவை கவனித்துக் கொண்டார்களாம். 

இளையராஜா காப்பி அடித்த பாடல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

67
Ambika Studio

Ambika Studio

இதனால் டாக்டர் காணு சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்தார். எம்.ஜி.ஆரின் உடல்நலம் தேறியது. மீண்டு வந்த எம்.ஜி.ஆர் 40 ஏக்கர் அரசு நிலத்தை அம்பிகா, ராதா இருவருக்கும் இலவசமாக வழங்கினார். அந்த இடத்தில் அம்பிகா, ராதா இருவரும் ஏ.ஆர்.எஸ் என்ற ஸ்டூடியோவை கட்டினர். 1984-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தான் இந்த ஸ்டூடியோவை தொடங்கி வைத்தார்.

77
Radha and Ambika

Radha and Ambika

இந்த ஸ்டூடியோவில் பல படப்பிடிப்புகள் நடந்தது. காலங்கள் மாற ஸ்டூடியோக்களின் தேவை குறைந்ததால் அந்த ஸ்டூடியோ தற்போது நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டது. எனினும் இந்த 40 ஏக்கர் நில விவகாரம் அப்போது மிகப்பெரிய சர்ச்சையானது. ஆனால் அன்று எம்.ஜி.ஆர் வழங்கிய 40 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved