ஜெமினி கணேசன் - முத்து ராமன் கையால் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற மீராமிதுன் தந்தை! முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!

First Published 9, Dec 2019, 4:53 PM IST

பிரபல மாடலும் நடிகையுமான மீராமிதுன், முதல் முறையாக அவருடைய அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீராமீதுன் புகைப்படங்களை வெளியிட்டு... இந்த உலகின் மிகச் சிறந்த அப்பா மிஸ்டர் டி.மணி (முன்னாள் மிஸ்டர்  மெட்ராஸ் மற்றும் முன்னாள் மிஸ்டர் தமிழ்நாடு.

 

என்னை ஒரு வலுவான, தைரியமான மனப்பான்மை கொண்ட பெண்ணாக வளர்த்தார், வாழ்க்கை மதிப்புகளை இணையாக கற்பித்தார், இங்கே நான் எப்போதும் உங்களை பெருமைப்படுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

புகைப்பட தொகுப்பு இதோ...

ஆண் அழகன் போட்டியில் மீராமிதுன் தந்தை

ஆண் அழகன் போட்டியில் மீராமிதுன் தந்தை

ஜெமினி கணேசனுடன் மீராவின் தந்தை மணி

ஜெமினி கணேசனுடன் மீராவின் தந்தை மணி

போட்டியில் மும்முரம்

போட்டியில் மும்முரம்

நடிகர் முத்துராமனுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகர் முத்துராமனுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

மிஸ்டர் மெட்ராஸ் முத்துராமன் கையால் வாங்கிய போது எடுத்த புகைப்படம்

மிஸ்டர் மெட்ராஸ் முத்துராமன் கையால் வாங்கிய போது எடுத்த புகைப்படம்

வெற்றி நாயகனாய் இருந்த மீராவின் தந்தை மணி

வெற்றி நாயகனாய் இருந்த மீராவின் தந்தை மணி

போட்டிக்கு தயாராகும் தருணம்

போட்டிக்கு தயாராகும் தருணம்

போட்டியில் தீவிர கவனம்

போட்டியில் தீவிர கவனம்

உலகிலேயே சிறந்த தந்தை என உருகும் மகள்

உலகிலேயே சிறந்த தந்தை என உருகும் மகள்

loader