நித்யானந்தாவை திருமணம் இதை மாற்ற தேவையில்லை? பளீச் என பேசிய பிரபல தமிழ் நடிகை!!
பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்வேன் என, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியை கூட கச்சிதமாக காட்டி நடித்துவருபவர் பிரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், இரும்புத்திரை, அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
கண்ட மேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்வேன் என மிகவும் ஜாலியாக கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
இந்த பேட்டியில் 'நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டியதேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: பிள்ளைகளுடன் அவுட்டிங் சென்றுள்ள அஜித்..! கைக்குழந்தையுடன் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!
மேலும் அவருக்கு அனைவரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும், நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம்'' என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரியா ஆனந்த்.
மேலும் செய்திகள்: கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!