MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!

மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 07 2022, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ஐடியில் பணியாற்றிய சாக்ஷி அகர்வால், மாடலிங் துறையில் ஈடுபட்டு... பின்னர் நடிகையாகவும் மாறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினியின் இளைய மருமகளாக நடித்திருந்தார். அறிமுகமே பெரிய  நடிகரின் படம் என்றாலும் இவரை உலகறிய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
 

310

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக விளையாடி வந்த இவரது விளையாட்டு கவின் மேல் கொண்ட காதலால் திசை திரும்பியது. எனவே விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால்... குறைவான வாக்குகளுடன் பாதியிலேயே வெளியேறினார்.
 

மேலும் செய்திகள்: நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!
 

410

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினர். அதே போல், பட வாய்ப்பை கை பற்ற கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாகி கொண்டார்.
 

510

புடவை, மாடர்ன் உடை, நீச்சல் உடை, அல்ட்ரா மாடர்ன் உடை என  தினுசு தினுசாக உடை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் சாக்ஷி அகர்வால்.
 

610

இவர் காட்டிய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல்... தற்போது இவரது கைவசம் பகீரா, நான் கடவுள் இல்லை, அந்த இரவு, புரவி, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
 

710

பெரும்பாலும் நடிகைகள் ஷூட்டிங் இல்லாத போது, வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய விடுமுறையை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், சாக்ஷி அகர்வால் தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க, அமெரிக்கா சென்றுள்ளார்.
 

810

அந்த வகையில் தற்போது வேகாஸ் சிட்டியில் மையம் கொண்டுள்ள சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புயலாக மாறி வெரைட்டி ஹாட் போட்டோசை வெளியிட்டு வருகிறார்.
 

910

அஞ்சலி பாப்பாவை போல், குட்டையான பிங்க் நிற கவுன் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களால் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்:பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!
 

1010

இந்த ஹாட் அண்ட் கியூட் உடையில் சாக்ஷி அகர்வாலை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... பார்பி பொம்மை போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved