டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
மாடலும், திரைப்பட நடிகையுமான ஷாலு ஷம்மு (Shalu shamu)... ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நிலையில், தற்போது செம்ம பிட்டாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...
சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', படத்தில் சூரிக்கு (Soori) ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு, அவ்வப்போது கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டை நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
வெயிட்டான கதாபாத்திரத்திற்காக இவர் கார்த்திருந்தாலும் இவருக்கு கிடைப்பது என்னவோ... குணச்சித்திர வேடங்கள் மட்டுமே.
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!
அந்த வகையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் (Mr Local), இரண்டாம் குத்து போன்ற படங்களில், சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
அதே போல் நிகில் முருகன் நடித்துள்ள பவுடர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலு ஷம்மு நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் ஷாலு ஷம்மு நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
டார்க் ஸ்கின் கவர்ச்சி கன்னியாக சமூக வலைத்தளத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் ஷாலு ஷம்மு அவருக்கு பொருந்தும் ஹாட்டான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, ஷாலு ஷம்மு தனக்கு பிட்டாக பொருந்த கூடிய... டைட் பேன்ட் மற்றும் பிட்டான பிங்க் நிற ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்க்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!