MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!

கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!

கன்னா... பின்னா கவர்ச்சியில் உடையில் இணையதளத்தை தெறிக்கவிடும், பிக்பாஸ் ரேஷ்மா (Reshma pasupuleti) கியூட்டான கலம்கரி கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 07 2022, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Reshma Pasupuleti Images

Reshma Pasupuleti Images

தற்போது சீரியல், சினிமா என கலக்கி வரும் ரேஷ்மா முதல்முதலாக சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்தவர். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Reshma Pasupuleti Instagram

Reshma Pasupuleti Instagram

இதை தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் இவர் கதவை தட்ட துவங்கியது, அந்த வகையில் 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற சில சீரியல்களில் நடித்தார். 

மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
 

38
Reshma Pasupuleti Photos

Reshma Pasupuleti Photos

சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
 

48
Reshma Pasupuleti Hot

Reshma Pasupuleti Hot

ஆனால் இவரை பிரபலமடைய செய்தது என்னவோ.. புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் சூரியுடன் இவர் நடித்திருந்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் தான்.

மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!
 

58
Bakkiyalakshmi Serial Actress

Bakkiyalakshmi Serial Actress

வெயிட்டான கதாபாத்திரங்கள் எதுவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கிடைக்காததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் ரசிகர்களிடம் பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல், நியுட்ரலாக விளையாடி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.
 

68

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு போன்ற சில படங்களில் நடித்தார்.
 

78

மேலும் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான, 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
 

88

அவ்வப்போது தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் விதவிதமான உடைகள் அணிந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது லைட் மேக்அப்பில் கியூட்டான கிராப் டாப் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved