MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விறுவிறுப்பான பிக்பாஸ் 4 ...கோப்பையை வென்றது யார் தெரியுமா?

விறுவிறுப்பான பிக்பாஸ் 4 ...கோப்பையை வென்றது யார் தெரியுமா?

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தில்ஷா பிரசன்னன் வெற்றியாளராகவும், பிளெஸ்லீ இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

2 Min read
Kanmani P
Published : Jul 04 2022, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
malayalam bigg boss 4

malayalam bigg boss 4

அனைத்து மொழிகளிலும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் இந்த ரியாலிட்டி ஷோ தெலுங்கு மலையாளம் தமிழ் என சக்கை போடு போட்டு வருகிறது வெளிநாட்டை சேர்ந்த பிக் பாஸ் நிறுவனம் நம்ம ஊரில் இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி மாஸ் காட்டி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?

 

24
malayalam bigg boss 4

malayalam bigg boss 4

அனைத்து மொழிகளிலும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் இந்த ரியாலிட்டி ஷோ தெலுங்கு மலையாளம் தமிழ் என சக்கை போடு போட்டு வருகிறது வெளிநாட்டை சேர்ந்த பிக் பாஸ் நிறுவனம் நம்ம ஊரில் இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி மாஸ் காட்டி வருகிறது.

தமிழில் கமல்ஹாசன் இயக்கியது போலவே மற்ற மொழிகளிலும் சூப்பர் ஸ்டார்ஸ் ஆங்காராக உள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அகில் குட்டி, அபர்ணா மல்பெரி, அஸ்வின் விஜய் , டெய்சி டேவிட், தன்யா மேரி வர்கீஸ், தில்ஷா பிரசன்னன், ஜானகி சுதீர் , ஜாஸ்மின் எம். மூசா,லட்சுமி பிரியா, முஹம்மது டிலிஜென்ட் பிளெஸ்லீ, நவீன் அரக்கல் , நிமிஷா பிஎஸ், ராபின் ராதாகிருஷ்ணன் - தொழில் ரீதியாக, கௌமுதி , ரான்சன் வின்சென்ட்,  ஷாலினி நாயர், சூரஜ் தெலக்காட், சுசித்ரா நாயர்  ஆகியோர் முதலில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு...வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

 

34
Dilsha Prasannan

Dilsha Prasannan

ஏசியாநெட்டில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று இறுதி கட்டத்தை நெருங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தில்ஷா பிரசன்னன் வெற்றியாளராகவும், பிளெஸ்லீ இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார தொட்டு வந்த சிகரங்கள்!

44
Dilsha Prfasannan

Dilsha Prfasannan

முதலில்  இறுதிப் போட்டியாளராக இருந்த தில்ஷாமுழுதுமாக 100 நாட்கள் எலிமினேட் செய்யப்படாமல் உள்ளிருந்தார். வெற்றி பெற்றதை அறிந்த இவர் தனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

About the Author

KP
Kanmani P
மோகன்லால்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved